மொரட்டு கட்ட.. ஈரமான நீச்சல் உடையில்.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த “லப்பர் பந்து” ஸ்வாசிகா..!

கடந்த 1991 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் நடிகை ஸ்வாசிகா இவருடைய உண்மையான பெயர் பூஜா விஜய் என்பதாகும்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் காணாததும், அப்புச்சி கிராமம், பிரபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான இந்த இடைவெளியில் இருவதற்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழை விட மலையாளத்தில் இவருக்கு மவுஸ் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அட்டகத்தி தினேஷின் ஜோடியாக கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. தமிழ் சினிமா ரசிக்கல் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது சமீபத்தில் தன்னுடைய பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய தேன் நிலவை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை இணையதள பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன லப்பர் பந்து திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய நடிகை ஸ்வாசிகாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version