மாளவிகா மோகனன் பேக்கை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! கிறுகிறுன்னு வருதே..!

நடிகை மாளவிகா மோகனன் அண்மையில் வெளியிட்டிருக்கக் கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவில் கையில் இருக்கும். ஹேண்ட் பேக்கின் விலையை பார்த்து வாய் பிளந்து இருக்கும் ரசிகர்கள். 

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. 

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர். அந்த வகையில் இவர் தமிழில் முதல் முதலாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். 

மாளவிகா மோகனன் பேக்கை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

இதைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்து அதை பக்காவாக பயன்படுத்திக் கொண்டார். 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் அதிக அளவு மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார். 

தமிழில் பாடம் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் படி அதிக அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது வருந்ததக்க விஷயமாக தான் உள்ளது. 

புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக இணையதள பக்கங்களில் கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் அண்மையில் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது என்ன செய்திருக்கிறார் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி போவீர்கள். அது மட்டுமல்லாமல் பார்த்ததும் கிறுகிறு என்று வருதே என்ற வார்த்தையை கூசாமல் சொல்லிவிடுவீர்கள். 

கிறுகிறுன்னு வருதே..

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தியத்தினுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் அவர் வைத்துள்ள பேக்கை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். 

இதற்கு காரணம் அதனுடைய விலை தான். கையடக்கமாக இருக்கும் அந்த குட்டியான ஹேண்ட்பேக் louis vuitton நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனுடைய விலை வெறும் 3 லட்சத்து 25 ஆயிரம்.

 இதனை பார்த்து ரசிகர்கள் பொறியியல் படித்தவர்களின் மாத வருமானம் 20,000 தாண்டுவதே மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், ஒரு ஹேண்ட்பேக்கை மூன்று லட்சம் கொடுத்து வாங்குகிறீர்கள். 

அப்படி பார்த்தால் இந்த ஹேண்ட்பேக்கை வாங்க வேண்டும் என்றால் ஒன்றறை ஆண்டுகள் ஒரு பொறியியல் பட்டதாரி உழைக்க வேண்டும். ஆனால், சாதாரணமாக ஒரு ஹேண்ட் பேக்கிற்கு 3.5 லட்சம் செலவு செய்கிறீர்கள். இது மிகவும் மோசமான உலகம் என புலம்பி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: Malavika Mohanan, the talented actress known for her stunning performances, has recently caught everyone’s attention with her fabulous taste in fashion. One of the highlights? A jaw-dropping handbag from Louis Vuitton that comes with a price tag of a whopping 3 lakhs and 25 thousand!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version