அதிகாலையில் இறந்த நடிகர் கார்த்தியின் அப்பா..! இது தான் காரணம்..! பலரும் அறியாத தகவல்..!

Muthuraman Radhakrishnan, a beloved actor known for his memorable performances, sadly passed away in 1981. It was an early morning in Ooty when he faced a sudden breathing difficulty while out for a walk.

நவரச திலகம் முத்துராமன் நடிகர் கார்த்திக்கின் தந்தையாக கௌதம் கார்த்திக்கின் தாத்தாவாக நம்மில் பல பேருக்கு தெரியும்.

1960 காலகட்டங்களில் ஆங்கில நடிகர்களுக்கு இணையான ஒரு தோற்றம் எதார்த்தமான நடிப்பு என தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி நவரச திலகம் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.

சினிமாவில் சீனியர் ஜூனியர் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் இரண்டாம் கட்ட கதாநாயகனாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சினிமா ஆசைகளோடு சென்னைக்கு வந்தவர். 1956 ஆம் ஆண்டு அண்ணாதுரை அவர்கள் கதை எழுத மு கருணாநிதி அவர்கள் வசனம் எழுத என ரங்கூன் ராதா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆயிரம் முத்தங்கள் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக 1981 ஆம் ஆண்டு ஊட்டிக்கு சென்றவர் அதிகாலை வாக்கிங் செல்லும் பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அகால மரணம் அடைந்தார் நவரச திலகம் முத்துராமன் ராதாகிருஷ்ணன்.

அன்றைய தினம் குளிர் அதிகமாக இருந்த காரணத்தினால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் போனதே மூச்சு திணறலுக்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் முத்துராமன் அவர்களுக்கு இந்த பிரச்சனை வந்திருக்க வாய்ப்பில்லை.

அன்றைய தினம் வேறு ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் சூர்யாவின் அப்பா ஓம் பிரபல நடிகருமான சிவக்குமாரும் அந்த இடத்தில் தான் இருந்திருக்கிறார் மூச்சு பேச்சு இல்லாமல் சரிந்து விழுந்த முத்துராமன் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் சிவக்குமார் தான் அங்கு முத்துராமன் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதை கூறியிருக்கின்றனர்.

Summary in English : Muthuraman Radhakrishnan, a beloved actor known for his charming performances, sadly passed away in 1981. It was an early morning in Ooty when he experienced breathing difficulties while out for a walk. Fans and friends were heartbroken by the news, as he had made a significant impact on the film industry with his talent and charisma.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version