ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. இப்போது பூத்த புது மொட்டு போல கவர்ச்சி உடையில் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக நடந்து கொண்டு அழகு தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா அதன் பிறகு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் பல்வேறு காதல் கிசுகிசுகளில் சிக்கிய நடிகை நயன்தாராவின் பெயர் அதனால் பலமுறை டேமேஜ் ஆகியிருக்கிறது.

ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் அது எதுவும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பாதித்துவிடாமல் லாவகமாக காய் நகர்த்தினார் நடிகை நயன்தாரா.

குறிப்பாக நடிகர் பிரபுதேவாவின் மனைவி நடிகை நயன்தாராவை பார்த்தால் எட்டி உதைப்பேன்.. பல்லை உடைப்பேன்.. என்றெல்லாம் பேசியிருந்தார். அந்த அளவுக்கு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

ஆனால் நடிகை நயன்தாரா அவை எதுக்குமே பதிலளிக்காமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தார். தற்போது நடிகரும் மற்றும் இயக்குனரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதுவும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

தற்போது நடிப்பை தாண்டி படங்களை தயாரிப்பது மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது உள்ளிட்ட தொழில்களையும் செய்து வருகிறார்.

நடிகர் நயன்தாரா தன்னை விளம்பரப்படுத்தும் விதமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version