நிறைய பேரு இதை கேட்டிருக்காங்க.. அப்படி பண்ணாலும் விடமாட்டாங்க.. “வாழை” நிகிலா விமல்..!

மலையாள திரைப்படங்களில் அதிகளவு நடித்திருக்கும் நடிகை நிகிலா விமல் தமிழ் திரையிலும் தெலுங்கு பல படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கேரளாவின் சாலோம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பெண் புனிதர் அல்போன்சாவின் ஆவண படத்தில் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இவரது திரை உலக வாழ்க்கை ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்ய தேவதா என்ற படத்தில் நடித்து மலையாளத் திரைப்படத்திற்கு அறிமுகமானதை அடுத்து 2016-ல் வெற்றிவேல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

நிறைய பேரு இதை கேட்டிருக்காங்க..

நடிகை நிகிலா விமல் 2016 இல் வெளிவந்த கிடாரி என்ற படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2019-ல் தம்பி, 2021-ல் பூசாரி போன்ற படங்களில் நடித்த இவர் அண்மையில் வெளிவந்த வாழை திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதில் டீச்சராக நடித்து பலரது மனதையும் கவர்ந்த இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது ஓப்பனாக சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இதில் குறிப்பாக பலரும் இவரிடம் நீங்கள் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டீர்களா? என்று கேட்டிருப்பதாக கூறினார். அது மட்டுமல்லாமல் உங்களால் மார்டன் ரோலில் நடிக்க முடியாதா? இல்லை நடிக்க மாட்டீர்களா? என்றும் கேட்டு இருப்பதாக நிகிலா விமல் கூறி இருக்கிறார்.

அப்படி பண்ணாலும் விடமாட்டாங்க.. “வாழை” நிகிலா விமல்..

இதில் அவர்கள் சொல்லக்கூடிய கிளாமர் ரோல் என்பதில் இவருக்கு கிளாமரா அல்லது கிளாமர் இல்லையா என்பது கூட அறிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். அது போலவே மார்டர்ன் என்று சொல்லுவது நிகிலாவிற்கு மார்டானாக இல்லாமல் இருக்கலாம்.

மேலும் ஒரு படத்தில் நடிக்கும் போது மற்றவர்களுக்கு அது பிடிக்குமா? என்று யோசிப்பதை விட சில படங்களை நாம் டைரக்டர்களுக்காக செய்வோம். சில அந்தப் படத்தின் கதைக்காக தேர்ந்தெடுக்கப்படும்.

மேலும் சில சமயங்களில் நமக்கு வேண்டியவர்கள் என்றால் அதை செய்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு ஏற்படும். அதுபோலவே நமக்காக ஒரு படம் பண்ண வேண்டும் நம் அதை பிடித்தது போல் பண்ண வேண்டும்.

சரி என்று அதை அப்படி பண்ணினாலும் பலரும் என்னிடம் ஏன் இதை அப்படி பண்ணினீர்கள் என்று கேட்பார்கள். ஏன் அதை அப்படி பண்ணினீர்கள் என்பது என்று கூட கேட்பதுண்டு.

என்னை பொருத்த வரை என்னுடைய மைண்ட் செட் எப்போதும் ஹோம்லியாக இருப்பது தான். மேலும் ஹோம்லி கேர்ள் என்பதால் பிரச்சினை என்றால் அந்த ஹோம்லி கேர்ள் பேசவும் கூடாது என்று கூட சொல்லுவார்கள்.

நான் ஏற்கனவே கூறியபடி நான் கேரளத்துப் பெண் என்பதால் என்னிடம் ஏதாவது கேட்டால் நான் வெளிப்படையாக பேசி விடுவேன் என எப்படி நடித்தாலும் நிறைய பேர் கிளாமர் பற்றி கேட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் எப்படி பதில் சொன்னாலும் விடமாட்டாங்க என வாழை படத்தில் நடித்த டீச்சர் நிகிலா விமல் பேசியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version