நடிகை ஓவியா படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய மார்புக்கு அடியில் கேமராவை கொண்டு வந்து தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு கையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு நடுவே அமர்ந்து கொண்டு கும்மாளம் போடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஓவியா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
மேலும் பேட்டி கொடுக்கும்போது மது அருந்துபடியே பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்புகிறார்.
இவர்தான் ஒரு காலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய போட்டியாளராக இருந்தார். தற்போது வரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா அளவுக்கு பிரபலமானவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தனக்கு கிடைத்த பிரபலத்தை அடுத்தடுத்த தான் நடித்த படங்களில் மோசமான காட்சிகளில் நடித்து தன்னுடைய பிரபலத்தை கெடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின. இதனை வெளியிட்டது நடிகை ஓவியாவின் நண்பர் தாரிக் என்பவர் தான் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் கையில் மது பாட்டிலுடன் குடியும் கூட்டமாக இருக்கும் நடிகை ஓவியாவின் பார்ட்டி புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.