ப்பா.. சூப்பர் சிங்கர் பிரகதியா இது..? நீச்சல் உடையில்.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் இளம் நடிகை பிரகதி குரு பிரசாத்.

இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி மட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றி இருக்கிறார்.

இளம் பெண்ணான பிரகதி சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இசையின் மீது கொண்ட அதீத ஆர்வம் சிறுவயதிலேயே இவருக்கு பாட்டு பாட கற்றுக் கொடுத்தது.

சின்ன திரையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு சினிமாவிலும் பாடத் தொடங்கி இருக்கிறார்.

ஆல்பம் பாடல்களை பாடிக்கொண்டும் இருக்கிறார். இவர் இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிய இவர் அங்கே ஆல்பம் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கு இணையான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வியந்து போயிருக்கின்றனர்.

காரணம் சினிமா நடிகைகள் கூட காட்டத் தயங்கும் கவர்ச்சியை தாராளமாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி.

குடும்பப்பாங்கான முகத்தோற்றம் நெடு நெடுவென வளர்ந்த உடல்வாகு.. பார்த்தாலே பக்குன்னு பத்திக்கும் சிக்கென இருக்கும் தோற்றம்.. என ஒல்லி பெல்லியாக இருக்கும் அம்மணி தன்னுடைய உடல் வாகிற்கு ஏற்றார் போல உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டு வருகிறார்.

டூ பீஸ் நீச்சல் உடையில் சாக்லேட் நிறத்தில் தோன்றும் அம்மணியின் தேக அழகை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல சாக்லேட் கடையா..? என்று எகடு தகடான கருத்துக்களைக் கொண்டு அம்மணியின் அழகை ஆராதித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version