ப்பா.. எத்த தண்டி.. இந்த வயசுலயும் இப்படியா..? அல்லு உட்ருச்சு..! மிரட்டும் பிரபல நடிகை பிரவீனா..!

சீரியல் நடிகை பிரவீனா தன்னுடைய கையில் குட்டியான மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் எந்த வயதிலும் இப்படியா கொஞ்சம் கூட பயப்படாமல் பாம்பை அசால்டாக கையில் வைத்துக்கொண்டு விளையாடுகிறாரே..! என்று வாயை பிளந்து வருகின்றனர்.

தமிழில் பல்வேறு சீரியல்கள் மற்றும் சினிமா படங்களில் மூன்று வருடங்களில் நடித்த பிரபலமாக இருக்கும் பிரவீனாவிற்கு இளம் நடிகைகளுக்கு இணையான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

குறிப்பாக இவர் நடித்த பிரியமானவள் சீரியல் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறார் அம்மணி.

ஆனால், தற்போது வயதாகிவிட்ட காரணத்தினால் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார்.

இளம் நடிகைகளுக்கு இணையாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கையில் பாம்பை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

இதனை பார்த்து ப்பா.. எத்த தண்டி.. கொஞ்சம் கூட பயப்படாமல் கையில புடிச்சிட்டு இருக்காங்க.. அல்லு உட்ருச்சு.. என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version