ஹாலிவுட் நடிகைகள் பிச்ச வாங்கணும்.. எல்லை மீறிய Priya Anand..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை பிரியா ஆனந்த் ( Priya Anand ) மிஸ்ட்ரி ஆஃப் மோக்ஷா ஐலேண்ட் (The Mystery Of Moksha Island) என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

இந்த தொடரில் படு கிளாமரான காட்சிகள் சிலவற்றிலும் நடித்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வாமணன் என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த்.

அதனை தொடர்ந்து புகைப்படம், 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, த்ரிஷா இல்லனா நயன்தாரா, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், எல்கேஜி, ஆதித்ய வர்மா காசேதான் கடவுளடா, லியோ, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Importantly, சமீபத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Currently, சுமோ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் பிரியா ஆனந்த் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயங்குவது கிடையாது.

Especially, ஆதித்ய வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரமுடன் காருக்குள் படு சூடான ரொமான்ஸ் காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை வெப்சீரிஸில் இவர் நடித்துள்ள காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும் போல இருக்கு.. என்று பிரியா ஆனந்தின் கவர்ச்சியை கண்டு வாயை பிளந்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Priya Anand is making waves in the entertainment industry, and she’s ready to shake things up even more! Known for her charming performances and versatility, she’s now stepping into the spotlight with a bold new approach. Whether it’s for cinema or OTT platforms, Priya is all about embracing roles that challenge her and push boundaries.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version