ரம்பா எல்லாம் கிட்ட கூட வர முடியாது.. முழு தொடையும் தெரிய பிரியா பவானி சங்கர் வரம்பு மீறிய கவர்ச்சி..!

நடிகை பிரியா பவானி சங்கர். இவருடைய உண்மையான பெயர் சத்யபிரியா என்பதாகும்.

கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது வயது 34 ஆகிறது. தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் அதன் பிறகு சீரியல் நடிகையாகவும் சினிமா நடிகையாகவும் உயர்ந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஏழு வருடங்களில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளவறும் இவர் கிளாமர் நடிகைகளுக்கு கொஞ்சம் சளைத்தவள் நான் கிடையாது என்பதை கூறுவது போல அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், சமீபத்தில் சுற்றுலா ஒன்றுக்கு சென்ற இவர் அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென தெரியும் படி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் ரம்பா எல்லாம் கிட்ட கூட வர முடியாது என்று அம்மணியின் தொடை அழகை பார்த்து வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Priya Bhavani Shankar has been making waves on social media lately, and it’s all thanks to her stunning tour trip pictures that have gone viral! Whether she’s soaking up the sun on a beautiful beach or exploring vibrant city streets, each snapshot captures her adventurous spirit and infectious energy.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version