கையில்லா ரவுக்ககாரி.. உடம்ப நெளிச்சு.. வளைச்சு.. நைசா இழுக்கும் பிரியாமணி!!

நடிகை பிரியாமணி ட்ரடிஷனல் புடவையில் ஜாக்கெட் அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது.

கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை பிரியாமணி அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து இவர் பாலுமகேந்திரா தனுஷ் வைத்து இயக்கிய அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. 

கையில்லா ரவுக்ககாரி.. உடம்ப நெளிச்சு.. வளைச்சு..

மேலும் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பை வெளிவந்த பருத்திவீரன் படத்தில் முத்தழகாகவே வந்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் இந்த படத்தில் இவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தது. 

என்னதான் தேசிய விருதைப் பெற்று வந்தாலும் இறுதிவரை விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு இன்று வரை நடிக்க முடியவில்லை என்ற கவலை அவருக்குள் உள்ளது. 

இதை அவரே ஒரு பேட்டியில் வருத்தத்தோடு கூறி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் சற்று கிராமர் காட்ட தயங்கிய இவர் தெலுங்கு மொழி படங்களில் டிகிரி உடைய நடித்து ரசிகர்களை அலற விட்டார். இதனை அடுத்து வழக்கம் போல திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அதுமட்டுமல்லாமல் சில வருடங்கள் டிவி நிகழ்ச்சிகள் ஜட்ஜ் ஆக கலந்து கொண்டிருக்கிறார் தற்போது மீண்டும் திரை உலகிற்கு ரீஎன்றி கொடுத்து சில படங்களில் முக்கிய கேரக்டர் நூல்களை ஏற்று நடித்து வருகிறார். 

சமூக வலைதள பக்கத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கட்டழகைக் காட்ட தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார். 

நைசா இழுக்கும் பிரியாமணி..

அந்த வகையில் தற்போது ட்ரடிஷனல் புடவையில் மேனியின் அழகை வளைத்து நெளித்து அப்படியும் இப்படியுமாக காட்டி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு லைக் பெற்றுள்ளது. 

இதை அடுத்து இந்த புகைப்படத்தை பார்த்து தடுமாறி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள். 

இதை அடுத்து பல ரசிகர்களும் பிரியாமணி வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் குறுகுறுவென்று பார்த்து வருவதால் இன்னும் பல பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லலாம்.

Summary in English: Actress Priyamani has been turning heads on Instagram with her stunning saree photos lately! If you haven’t seen them yet, you’re in for a treat. She effortlessly blends traditional elegance with a modern twist, showcasing a variety of sarees that highlight her unique style. Whether it’s a vibrant silk saree or a delicate chiffon drape, each look is more gorgeous than the last.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version