ச்சீ.. நிஜமாவா..? வாய்ப்பே இல்ல..! பிரியங்கா மோகன் Nickname கேட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கும் இளசுகள்…!

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா மோகன் இடம் உங்களுடைய பட்டப்பெயர் என்ன என்று தொகுப்பாளினி கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு பதில் அளித்த நடிகை பிரியங்கா மோகன் என்னை என்னுடைய நண்பர்கள் பலரும் Pinks என்று அழைப்பார்கள் என கூறினார்.

எதற்காக இப்படி அழைக்கிறார்கள்..? என்று தெரியவில்லை.. கொஞ்சம் வித்தியாசமான பெயர் கூட.. இன்று தன்னுடைய தலையை தயங்கி தயங்கி வருடிய படி பதில் கொடுத்து இருக்கிறார்.

பிரியங்கா மோகன் வெறுமனே என்னை பிங்க்ஸ் என்று அழைப்பார்கள் என்று சொல்லிவிட்டு கடந்திருந்தார் கூட இந்த விவாதம் எழுந்திருக்காது.

ஆனால், அதனை சொல்லிவிட்டு.. ஆஹா தெரியாம உளறிட்டோமே.. என்று நெற்றியை சொரிந்தபடி பிரியங்கா மோகன் நெழிவதை அவதானித்த ரசிகர்கள்.. என்னமோ இருக்கு என முணுமுணுத்து வருகிறார்கள்.

இதைக் கேட்ட ரசிகர்கள் நிஜமாகவே.. வாய்ப்பே இல்லை.. என்று எங்களிடம் எகடு தகடான கருத்துக்களை பதிவிட்டு இந்த காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.

என்ன விஷயம் என்று விரிவாக பார்த்தபோதும் அவர்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒன்றும் பிடிபடவில்லை. அட நெசமாவே தெரியலைங்க..

பார்க்கக்கூடிய உங்களுக்கு ஏதாவது புரிந்தால் கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version