ஊற வைச்ச ரசகுல்லா.. பார்த்ததுமே எச்சில் ஊரும் குட்டியூண்டு உடையில் ரேஷ்மா பசுபுலேட்டி..

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பயணித்தவர் இவர் instagram பக்கத்தில் குட்டியூண்டு ஆடையை போட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். 

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப காலத்தில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்ததை அடுத்து தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த சமயத்தில் சீரியல் நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

இதை அடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவர் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து செய்துவிட்டு தன் மகனோடு தனித்து வசித்து வருகிறார். 

ஊற வைச்ச ரசகுல்லா.. பார்த்ததுமே எச்சில் ஊரும்..

இவர் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரை பக்காவாக செய்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். 

மேலும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக களம் இறங்கி தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியதை அடுத்து தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருவது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். 

இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடிய ரேஷ்மா பசுபுலேட்டி 39 வயதை தொட்ட பிறகும் கிளாமர் குறையாமல் வித்தவுட் மேக்கப்பில் க்யூட்டான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். 

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகிவிட்டதோடு மட்டுமல்லாமல் குட்டியுண்டு உடையில் மேனி அழகை பக்காவாக ஃப்ரீஹேரில் காட்டிவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள். 

குட்டியோடு உடையில் ரேஷ்மா பசுபுலேட்டி..

ஒவ்வொரு புகைப்படமும் இவரது மேனியின் அழகை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துவதால் இரவு தூக்கத்தை இழந்து விட்டு ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை கொடுத்து இன்னும் பல புதிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லி இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் எது மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்தால் சிறப்பாக இருக்கும்.

Summary in English: Hey there, fans of Reshma! If you haven’t seen her latest un-makeup photos, you’re seriously missing out. This talented serial actress has always been known for her stunning looks on-screen, but these candid shots show off a whole new side of her.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version