இதுவரை இல்லாத படுமோசமான படுக்கையறை காட்சியில் சமந்தா..! தீயாய் பரவும் வீடியோ..!

பிரபல நடிகை சமந்தா பல்வேறு திரைப்படங்களில் படுக்கை அறை காட்சிகள் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

தற்போது Citadel: Honey Bunny பண்ற வெப்சீரிஸில் நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த வெப்சீரிஸில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த வெப் சீரிஸில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகை சமந்தா.

மேலும் பல்வேறு ரொமான்ஸ் காட்சிகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் அம்மணி. வெப்சீரிஸ் என்றாலே நடிகைகள் சகட்டுமேனிக்கு கிளாமர் காட்டுகிறார்கள்.

நடிகைகள் அமலாபால், நித்யா மேனன், தமன்னா, அஞ்சலி, ரெஜினா, நிவேதா தாமஸ், வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் வெப்சீரிஸ்களில் படுமோசமான காட்சிகளின் நடித்த ரசிகர்களை வைத்திருக்கிறார்கள்.

திரைப்படங்களில் காட்ட தயங்கும் கவர்ச்சியான காட்சிகளில் கூட காட்சிகளை கூட வெப்சீரிஸ்களில் தாராளமாக காட்டி அசத்துகிறார்கள்.

தொடர்ந்து வெப்சீரிஸ்களில் நடிகைகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கு காரணம், வெப் சீரிஸ்களின் விளம்பர பொருளாக நடிகைகள் மாறியிருக்கிறார்கள்.

அவர்களுடைய ரொமான்ஸ் மற்றும் படுக்கை அறை காட்சிகள் தான் குறிப்பிட்ட வெப் சீரியஸ்க்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைகிறது. இதனால் நடிகைகளுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுத்து படுக்கயறை காட்சிகளில் நடிக்க வைகிறார்கள் இயக்குனர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா நடித்துள்ள படுக்கை அறை காட்சிகளின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாக இருக்கிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version