ப்பா.. லப்பர் பந்து ஹீரோயினா இது..? கிளாமரில் சும்மா மிரட்டுறாங்களே..! வாய் மேல் விரல் வைத்த ரசிகர்கள்..!

லப்பர் பந்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா அரசியல் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான இந்த லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படியும் சாதிய ஒழிப்பு சமூக நீதிக்கு ஆதரவாக படங்களை எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் படத்தின் இயக்குனர். சமீப காலமாக சில இயக்குனர்கள் சாதி ஒழிப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட வேறு சமுதாயங்களுக்கிடையே வன்மத்தை வளர்க்கும் விதமான காட்சி அமைப்புகள் வசனங்களை படங்களில் இடம்பெறச் செய்து சர்ச்சைகளை கிளப்பி வந்தனர்.

அப்படியான படங்களுக்கு ஏதாவது ஒரு சமூகத்தினர் ஆதரவு தெரிவித்து வந்தனர் இந்த போக்கு தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை கொடுத்தது.

இனிமேல் தமிழ் சினிமா இப்படித்தான் இருக்க போகிறதா..? என்றெல்லாம் சலித்துக் கொள்ள தொடங்கினார்கள். அந்த நேரத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.

இந்த படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குறிப்பாக ஹீரோயினாக நடித்திருந்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அடுத்தடுத்த படங்களில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version