ப்பா.. இயற்கை அழகி.. நீச்சல் உடையில் சூர்யா பட நடிகை.. வைரல் போட்டோஸ்..!

Sarayu Mohan is at it again, and her recent snaps have sent her fans into a frenzy! The talented actress has been lighting up social media with some stunning photos that showcase her vibrant personality and effortless style.

பிரபல நடிகை சராயு மோகன் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற திரைப்படத்தில் சந்திரிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

2006ஆம் ஆண்டிலிருந்து மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் சிங்கம் 3, ராஜாவுக்கு செக், சமீபத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த யானை உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தொலைக்காட்சி சீரியல் நடிகையாக மலையாளத்தில் திரைப்படங்களில் குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்.

மட்டுமில்லாமல் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக போட்டியாளராக சிறப்பு விருந்தினராக பல்வேறு தளங்களில் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கிறார் நடிகை சராயு மோகன்.

அழகு பதுமையாக இருக்கும் இவருக்கு தற்போது வயது 35 ஆகிறது. கடந்த 1989 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறந்த இவர் நடிகையாக மட்டுமில்லாமல் சிறப்பாக நடனம் ஆட கூடியவராகவும் இருக்கிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தேவம் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக வலம் வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary in English : Actress Sarayu Mohan has once again set social media on fire with her latest snaps! Fans can’t get enough of her stunning looks and infectious energy. Whether she’s dressed up for an event or just enjoying a casual day out, Sarayu knows how to capture the moment and keep her followers hooked.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version