“என்னோட ப்ரா சைஸ்-க்கு கடையில போயி கேட்டா…” பச்ச பச்சயாக பேசிய ஷகிலா..!

குடும்ப சூழல் காரணமாக அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் படங்களை கூட ஓரம் கட்டும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகை ஷகிலா.

இவர் படம் வெளியாகிறது என்றால் அந்த நேரத்தில் தங்களுடைய படத்தை வெளியிட தயங்குவார்கள். முன்னணி நடிகர்கள் அப்படி பிரபலமாக இருந்த நடிகை ஷகிலா என்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சம்பள விஷயத்தில் மிகவும் கவன குறைவாக இருந்திருக்கிறார்.

விவரம் தெரியாமல் இருந்திருக்கிறார். மட்டுமில்லாமல் அந்த நேரத்தில் ஷகிலா மீது பெண்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு இருந்தது. இதெல்லாம் வைத்துக்கொண்டு சம்பள விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் நமக்கு நியாயம் கிடைக்குமா என்று பயந்து நடிகை ஷகிலா இதைப்பற்றி பேசாமல் இருந்திருக்கலாம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்துச் சென்று காட்சிகளை படமாக்குவார்கள். ஆனால், படமாக்கப்பட்ட காட்சிகளை நான்கு படங்களில் பயன்படுத்துவார்கள்.

அந்த படங்கள் வெளியான பிறகு தான் எனக்கே தெரியும். அதாவது, நான்கு இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு சம்பளத்தை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு.. அவர்களின் நான்கு கதைக்கும் தேவையான காட்சிகளை ஒரே படம் போல படமாக்கிக்கொண்டு அந்த காட்சிகளை நான்கு வேவ்வேறு படங்களில் இணைத்து வசூலை அள்ளி விடுவார்கள்.

ஆனால், எனக்கு சம்பளம் ஒரு படத்தில் நடித்ததற்கு மட்டும்தான் கிடைக்கும். இப்படி எல்லாம் நான் ஏமாந்து இருக்கிறேன் என பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் இணைய பக்கங்களில் பிரபலமாக இருக்கும் டிக் டாக் இலக்கியா என்ற நடிகையை பேட்டி கண்டார் நடிகை ஷகிலா.

அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக அவருடைய உள்ளாடையின் அளவு குறித்தும் அவருடைய முன்னழகின் அளவு குறித்தும் பச்சையாக சில கேள்விகளை கேட்டார்.

அதற்கு முன்பு தன்னுடைய உடல்வாகு பற்றியும் வெளிப்படையாக பேசினார் ஷகிலா. அவர் பேசியதாவது, என்னுடைய உடம்பை பாருங்கள்… எனக்கு எல்லா உறுப்புமே பெரிதாக தான் இருக்கிறது.

என்னுடைய கை.. என்னுடைய தொடை.. என்னுடைய முகம்.. என்னுடைய உடல்.. என்னுடைய முன்னழகு எல்லாமே பெரிதாக தான் இருக்கிறது.. என்னுடைய பிரா சைஸ்க்கு கடையில் போய் கேட்டால் உடனே கிடைக்கும்.

ஆனால் உனக்கு முன்னழகைத் தவிர மீதி எல்லாமே உருப்புமே குட்டி குட்டியாக இருக்கிறது. உன்னுடைய பிரா சைஸ் கடையில் போய் கேட்டா உடனே கிடைக்குமா..? என்று பச்சையாக கேள்வி எழுப்பினார் நடிகை ஷகிலா.

இதுக்கு பதில் அளித்த டிக் டாக் இலக்கியா எந்த பிரச்சினையும் இல்லை என்னுடைய அளவுக்கு உள்ளாடைகள் கிடைக்கின்றன. கிடைக்காத பட்சத்தில் கிடைக்க கூடிய அளவை வேண்டும் வாங்கி வந்து அதனை நான் தைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார் டிக் டாக் இலக்கியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version