ப்பா..! இது உடம்பா..? இல்ல, ரப்பரா..? இணையத்தை கலக்கும் ஷிவாதா நாயர்..!

Actress Sshivada Nair recently took to social media to share some stunning yoga photos, and fans are absolutely loving it! With her graceful poses and serene expressions, she’s not just showcasing her flexibility but also promoting wellness and mindfulness.

நடிகை ஷிவாதா நாயர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் என் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடித்திருந்த நெடுஞ்சாலை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீலேகா நாயர் ஆகும். நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு தமிழில் ஜீரோ, அதே கண்கள், வல்லவனுக்கும் வல்லவன், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த தீராக்காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வெற்றிபெற்ற கருடன் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கிறார். நடிகை சிவதா நாயர். இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றவை.

குறிப்பாக கருடன் தீராக்காதல், நெடுஞ்சாலை, அதே கண்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஷிவாதா நாயர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டுகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் யோகா பயிற்சி ஈடுபட்டிருந்த அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல, ரப்பரா..? என்று வர்ணித்து கேள்விகளைப் பெறுகின்றனர். 

Summary in English : Actress Shivada Nair has been turning heads lately with her stunning yoga photos that she’s been sharing on social media. Fans can’t get enough of her graceful poses and the serene vibes she radiates. It’s not just about the beautiful scenery or her perfect form; it’s also about how she inspires others to embrace wellness and mindfulness in their own lives.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version