படுமோசமான படுக்கையறை காட்சியில் சிம்ரன்..! என்ன சிம்ரன் இதெல்லாம்..!

The buzz around actress Simran taking on a wild role in her upcoming web series has fans absolutely buzzing with excitement! Known for her versatility and captivating performances, Simran is set to push the boundaries this time, and everyone can’t stop talking about it.

நடிகை சிம்ரன் 90களில் இளவட்டங்களை தன்னுடைய சுருக்குப்பைக்குள் முடிந்து வைத்திருந்தவர்.

சிம்ரன் கால் ஷீட் இருக்கிறதா..? என்று பார்த்து விட்டு அதன் பிறகு தான் படத்தை பற்றி யோசிக்க செய்வார்கள். அந்த அளவுக்கு நடிகை சிம்ரன் பயங்கர பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

நடிகை சிம்ரனிடம் இருக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட குணாதிசயம் என்னவென்றால்.. கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.., குடும்பப்பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி,,, இரண்டுக்குமே கச்சிதமாக பொருந்தி நடிக்கக் கூடியவர் நடிகை சிம்ரன்.

அவருடைய உடல்வாகு.. அழகான முகவட்டு.. இவை இரண்டும் கவர்ச்சியான நடிகையாகவும் சிம்ரனை காட்டும்.. அதே நேரம் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும் சிம்ரனை அவ்வளவு அழகாக காட்டும்.

இதுவே நடிகை சிம்ரனுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. நடிகை சிம்ரனுக்கு பிறகு இப்படியான அமைப்பு வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே இருக்கின்றது.

பொதுவாக நடிகைகள் என்று எடுத்துக் கொண்டால் குடும்பப்பாங்கான கதாபாத்திரம் மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரம் இவை இரண்டும் எந்த நடிகைக்கு பொருந்துகிறதோ அந்த நடிகை தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக மாறுவார். இது எழுதப்படாத விதி.

தற்போது இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக நம்பி சினிமாவில் நடிக்க வருகிறார்கள். அல்லது குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என நடிக்க வருகிறார்கள்.

அதிகபட்சம் 5 படங்கள் 10 படங்கள் நடிக்கிறார்கள். அதன் பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போய்விடுகிறார்கள் என்றால் அதற்கு இதுதான் காரணம்.

தன்னை முற்றும் முழுதாக கவர்ச்சி நடிகையாகவே காட்டக்கூடிய ஒரு நடிகை திரைத்துறையில் நிலைக்க முடியாது.. அதே போல தன்னை முற்றும் முழுதாக குடும்பப்பாங்கான கதாநாயகியாக காட்டிக் கொள்ளும் நடிகையும் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாது.

இவை இரண்டும் கலந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் எப்பவுமே அதிகம். அந்த வகையில் குறிப்பிடத்தக்க நடிகைகளாக நடிகைகள் சிம்ரன், நயன்தாரா, திரிஷா உள்ளிட்டோரை கூறலாம்.

இவர்களுக்கு இரண்டு கதாபாத்திரமும் அப்படியே பொருந்தும். அதேபோல இவர்கள் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய நடிகை சிம்ரன் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

சமீப காலமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் இடையே சிம்ரன் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று வாயை பிளந்து வருகின்றனர். 

Summary in English : The buzz is real, folks! Actress Simran is set to take on a wild role in her upcoming web series, and fans couldn’t be more excited. Known for her versatile acting chops, Simran is diving headfirst into a character that promises to push boundaries and keep us on the edge of our seats.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version