இந்த வயசிலையும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் சினேகா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

இந்த வயசுலயும் இப்படியா என்று கேட்கும் அளவுக்கு நடிகை சினேகா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்.

அதற்காக அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை சினேகா.

உடற்பயிற்சி செய்யக் கூடியதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்.

சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகை சினேகா தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இருந்தாலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கும் நடிகை சினேகாவின் இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலையும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version