அவ்ளோ தான் முடிச்சி விட்டீங்க போங்க.. பாத்ரூமில் அதை காட்டி செல்ஃபி.. KGF ஸ்ரீநிதி ஷெட்டி தாறு மாறு..!

கே ஜி எஃப் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

அதனை தொடர்ந்து தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என்ன இருந்தாலும் கே ஜி எஃப் படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு வேற எந்த படத்தில் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுதும் நன்கு அறியப்படும் நடிகையாக மாறினார் நடிகை ஸ்ரீநிதி. இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.

ஆரம்பத்தில் மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் மாடல் அழகியாக இருந்தபோது குட்டியான டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

காரணம் அந்த புகைப்படங்கள் கேஜிஎப் திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்த பிறகு இணைய பக்கங்களில் வைரலாக தொடங்கின. இதனை பார்த்த ரசிகர்கள் கே ஜி எஃப் ஹீரோயினா இது..? என்று வாயடைத்து போனார்கள்.

அந்த அளவுக்கு மைக்ரோ பிகினி உடைய அணிந்து கொண்டு தன்னுடைய முழு அழகும் தெரிய போஸ் கொடுத்து இருப்பார் நடிகை ஸ்ரீநிதி செட்டி.

அதன் பிறகு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது தவிர்த்து வந்த இவர் தற்போது பாத்ரூம், உடைமாற்றும் அறை.. படுக்கை அறை என பல்வேறு இடங்களில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவ்வளவுதான் முடிச்சு விட்டீங்க போங்க என்று அம்மணியின் அழகில் மதிகெட்டு கிடக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version