காதலனை பழிவாங்க நடிகை ஸ்ரீபிரியா செய்த Thug Life சம்பவம்..! அடேங்கப்பா..!

1970 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீபிரியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஏறக்குறைய 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பேமஸான நடிகையாக மாறினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 1974-ஆம் ஆண்டு பி மாதவன் இயக்கிய முருகன் காட்டிய வழி என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனவர்.

காதலனை பழிவாங்க நடிகை ஸ்ரீபிரியா செய்த Thug Life சம்பவம்..

நடிகை ஸ்ரீபிரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பிய கனவு கன்னியாக திகழ்ந்தவர்.
இவர் 1974-ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் அமோக ஆதரவை பெற்று பல்வேறு பட வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றார்.

இவர் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் நடித்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் இவர் மேல் கிரேஸ் ஆக இருந்ததோடு அதிகளவு ரசிகர்களை பெற்றிருந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் அன்று ஆதிக்கம் செலுத்திய சிவாஜி, ரஜினி, கமலஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் ஒரு இணைந்து பல படங்களில் நடித்தவர். இதனை அடுத்து தமிழ் திரைப்பட உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

சினிமா துறையில் மிகச் சிறப்பான நடிகையாக வளர்ந்து வரும் அந்த காலகட்டத்தில் இவர் பிரபல நடிகர் ஒருவரை ஒருதலையாக காதலித்து இருக்கிறார். இதை அடுத்து அந்த நடிகர் இவரை திருமணம் செய்து கொள்ளாமல் கம்பி நீட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அந்த நடிகரை விட ஒரு மிகப்பெரிய நடிகரை திருமணம் செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்று சபதம் கொண்ட நடிகை ஸ்ரீபிரியா தன் காதலனை பழிவாங்க தக்லைப் சம்பவம் செய்திருக்கிறார்.

அடேங்கப்பா.. அப்படி போடு..

இதனை அடுத்து அவர் மலையாள திரை படத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டு தனது காதலனை பலிவாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் பன்முக திறமையை கொண்டிருக்கும் ஸ்ரீபிரியா நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் என்பதை உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். அந்த வகையில் இவர் மாலினி 22, பாளையம் கோட்டை போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஸ்ரீபிரியா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த போது முன்னணி நடிகர் ஒருவரை காதலித்து அவரது காதலை ஏற்க மறுத்ததை அடுத்து அவர் மலையாள நடிகரை திருமணம் செய்து கொண்ட விஷயம் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அடே அப்பா எப்படிப்பட்ட முடிவு எடுத்து தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார் இது ஒரு மிகப்பெரிய தக்லைப் சம்பவம் என்று பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version