உரிச்சு வைச்ச வெடக்கோழி.. வெண்ணை கட்டி மேனிய எடுப்பாக்காட்டும் டாப்ஸி பன்னு..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளை அசத்தக்கூடிய வகையில் நடிகை டாப்ஸி பன்னு வெளியிட்டு இருக்கக்கூடிய ஹார்ட் போட்டோஸ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்திருக்கும் நடிகை டாப்ஸி பன்னு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

சீக்கிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் மென்பொருள் நிபுணராக திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பணி புரிந்திருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டில் சுமாண்டி நாதம் எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 

தமிழைப் பொறுத்தவரை இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். 

மேலும் இரண்டு படத்தில் நடித்திருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.  தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த வை ராஜா வை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், அனாபெல் சேதுபதி போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறனை பறைசாற்றக்கூடிய வகையில் இருந்தது. 

அத்தோடு முனி 3 படத்தில் நந்தினி கேரக்டரை செய்து அனைவரையும் கவர்ந்ததால் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவரும் மற்ற நடிகைகளை போல இணையதள பக்கங்களில் எப்போதும் பிஸியாக இருப்பார். 

அந்த வகையில் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்கும் ரசிகர்களின் மனதில் தனக்கு எப்போதும் நிரந்தர இடம் வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டதை அடுத்து அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இணையமே திண்டாடி விட்டது என்று சொல்லலாம். இதற்குக் காரணம் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் ஒவ்வொன்றிலும் மேனியின் அழகு பக்காவாக வெளிப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஜிகுஜிகு ஸ்லீவ்லெஸ் மாடன் உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடையழகும் எடுப்பாக தெரியக்கூடிய வகையில் கால்களை சற்றே உயர்த்தி காட்டி இருக்கிறார். 

இதைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருவதோடு தொடர்ந்து இருந்த புகைப்படத்தை பார்த்து சொல்லிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் உடலில் வேதி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது. 

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை தடுமாற விட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள். 

இன்னும் சொல்லப்போனால் சிங்கிள் பசங்களின் சாபத்தை வாரி கட்டி இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் நெஞ்சத்தை விட்டு அகலாமல் அப்படியே உள்ளதாக சொல்லி வருவதோடு புதிய பட வாய்ப்புகளும் வந்து சேரும் என சொல்லிவிட்டார்கள். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதை என்ன தோன்றுகிறது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 

Summary in English: Taapsee Pannu has been setting Instagram on fire with her stunning photos lately! Whether she’s rocking a casual look or flaunting a glamorous outfit, her posts always manage to grab attention. Fans can’t get enough of her radiant smile and effortless style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version