நீங்க போட்டதுலையே இது தான் செக்ஸியான ட்ரெஸ்.. தமன்னாவை பார்த்து உருகும் இளசுகள்..!

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா கருப்பு உடையில் மிரட்டலாக கவர்ச்சியோடு காட்சி அளித்திருக்கும் வைரல் புகைப்படங்கள். 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கல்லூரி என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். 

இதனை அடுத்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் பாகுபலி படத்தில் தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த நடிகையாக மாறினார். 

நீங்க போட்டதுலையே இது தான் செக்ஸியான ட்ரெஸ்..

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட் திரைப்படங்களாக அமைய தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தற்போது ஹிந்தி படத்திலும் நடித்த வருகிறார். 

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரக்கூடிய இவர் அடிக்கடி தனது இணைய பக்கங்களில் இவர்கள் டேட்டிங் சென்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அனைவரது சாபத்தையும் வாங்கி கட்டிக் கொள்வார். 

அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பாலிவுட்டில் பார்வையை செலுத்தி வரக்கூடிய இவர் இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். 

எப்போதும் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுக்கடங்காத கிளாமரில் அடிக்கடி இணையதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை வெளியிடுவார். 

இதனை அடுத்து தமன்னா எப்போது போட்டோஸை போடுவார் என்று ஒரு ரசிகர் படையை காத்திருக்கும் என்று சொல்லலாம். மேலும் அதிகளவு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும் ஃபாலோயிர்கள் அதிக அளவு உள்ளார்கள். 

அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் நீங்க போட்டதிலேயே இதுதான் ரொம்ப செக்ஸியான டிரஸ் என்று சொல்லி இருப்பதோடு ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்து ரசிகர்கள் அனைவரும் உருகி தவிக்கிறார்கள். 

தமன்னாவை பார்த்து உருகும் இளசுகள்..

அந்த அளவு கருப்பு உடையில் மிரட்டலான லுக்கில் கூடுதல் கிளாமரில் காட்சி அளித்திருக்கிறார். இந்த புகைப்படம் ஒவ்வொன்றிலும் முன்னழகும், இடையழகும் எடுப்பாக தெரிவதால் எந்த அழகை முதலில் சுவைப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தடுமாறி வருகிறார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மத்தியில் சலனத்தையும் ஏற்படுத்தி விட்டது என்று சொல்லலாம். 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் நீங்கள் ரசிப்பதோடு நின்று விடாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.இன்னும் சில ரசிகர்களும் கருப்பு நிற அரபிய குதிரையை போல கிளாமரில் காட்சி அளிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். 

Summary in English: Tamanna is turning heads again with her latest Instagram post! The stunning actress recently shared a series of glamorous pictures rocking a sleek black modern dress that’s just to die for. Seriously, this outfit is the perfect blend of chic and edgy, showcasing her incredible sense of style.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version