பட்டன் இல்லாத அனிமல் பிரிண்ட் டிரஸ்.. பாடா படுத்த பேன்சை கூச்சப்பட வைக்கும் தமன்னா!!

நடிகை தமன்னா தற்போது இணையதள பக்கத்தில் அனிமல் பிரிண்ட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்திருக்கும் போட்டோஸ். 

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகின்ற நடிகை தமன்னா தென்னிந்திய மொழி திரைப்படங்கள் பலவற்றில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் தனி ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். 

தமிழைப் பொறுத்தவரை கல்லூரி என்ற படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்களை பெற்று ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தார். 

பட்டன் இல்லாத அனிமல் பிரிண்ட் டிரஸ்..

பாகுபலி படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் நடிகர் ஒருவரோடு லிவிங் டுகதர் முறையிலும் வாழ்ந்து வருவதாக அடிக்கடி கிசுகிசுக்கள் வரும். 

அதற்கு ஏற்றது போலவே அவரோடு இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக சுற்றலில் விடுவார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒவ்வொன்றும் ஹாட் டாபிக்காக மாறிவிட்டது. 

இந்நிலையில் இந்த போட்டோக்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அனிமல் பிரிண்ட் உடையில் ஆளை அசத்தும் முன்னழகை காட்டி அசர வைக்கும் கிறிஸ்மஸ் டாலாக காட்சியளித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கவிஞர்களாக மாறி இவரது அங்கங்கள் பற்றி அழகான கவிதைகளை பாடி வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அழியும் தந்திருக்கிறார்கள். 

பாடா படுத்த பேன்சை கூச்சப்பட வைக்கும் தமன்னா..

வேறு சில ரசிகர்களும் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் வரிகளை பாடி பட்டன் போடாத ட்ரெஸ்ஸை போட்டு எங்களை வளைத்து விட்டார் என்று புலம்பி இருக்கிறார்கள். 

பார்க்கும்போதே மனதில் அது மாதிரியான வேதி மாற்றங்களை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் தோற்றத்திலும் குவாலிட்டியிலும் இருப்பதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டது. 

ஏற்கனவே விருது வழங்கும் விழாக்களுக்கு அரையும் குறையுமாக ஆடையை போட்டு வந்து அலற விட்டு வந்த இவர் இப்படி ஒரு உடையில் மெர்சலான லுக்கில் 
அனைவரையும் கவர்ந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து அவர் அழகு குறித்து பட்டிமன்றம் போட்டு பேசுவீர்கள்.

Summary in English: Tamannaah’s recent appearance in an animal print dress has definitely turned heads and set the fashion world buzzing! The actress, known for her stunning looks and impeccable style, rocked this bold outfit that perfectly showcased her glamorous side.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version