“என்னமா சொல்ற..” இதனால் தான் கல்யாணம் பண்ணிக்கல.. குண்டை தூக்கி போட்ட திரிஷா..!

நான் மனிதர்களை தவிர்க்கிறேன் நாய்களை விரும்புகிறேன். என்னுடைய நாய் சக நாய்களை தவிர்க்கிறது மனிதர்களை நேசிக்கிறது.

நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு சமூக நிறுவனத்தை உண்டாக்கியுள்ளோம் என்று நடிகை திரிஷா பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

40 வயதை தாண்டிவிட்ட நடிகை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

திருமணம் செய்து கொண்டால் எங்கே தற்போது இருப்பது போல தன்னுடைய தோழிகளுடன் குடியும் கூத்தும் கும்மாளமுமாக இருக்க முடியாது என்பதற்காக நடிகை திரிஷா திருமணம் என்ற பேச்சை கேட்டாலே ஓடி விடுகிறார்.

மேலும், ஏற்கனவே தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்த வரை வந்து நின்று போன திருமணத்தின் காரணமாக இனிமேல் யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார் நடிகர் திரிஷா என்றும் அவ்வப்போது இணைய பக்கங்களில் தகவல்கள் வெளியாவது வாடிக்கை.

இந்நிலையில், நடிகை திரிஷா நான் சக மனிதர்களை தவிர்க்கிறேன் என்று என்றும் நாய்கள் மீது தான் எனக்கு அளவு கடந்த அன்பு இருக்கிறது என்றும் பதிவு செய்திருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் என்ன சொல்ற..? நீ என்னம்மா சொல்ற..? என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version