என் புருஷன் ஒரு தடவைக்கு.. 100 தடவை பண்றார்.. ஹனிமூனில் அரைகுறை ஆடையில் வரலக்ஷ்மி சரத்குமார்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய கணவருடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

மட்டுமில்லாமல் கடற்கரையில் தன்னை புகைப்படம் எடுக்கும் கணவரின் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதனுடன் அவர் கூறியிருப்பதாவது, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு அழகான மனைவியின் புகைப்படத்திற்கு பின்பும் ஒரு கணவர் குறைந்தபட்சம் 100 புகைப்படமாவது எடுத்திருப்பார்.

ஆனால் ஒரே ஒரு புகைப்படத்தை தான் அந்த மனைவி போஸ்ட் பண்ணுவார் என்று கூறிய அவர்.. இதன் மூலம் தான் என் புருஷன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்ய 100 தடவை போட்டோ எடுக்கிறார் என்பதை கூறியிருக்கிறார்.

மட்டுமல்லாமல் ஒரே ஒரு அழகான புகைப்படத்திற்கு பின்னால் ஒவ்வொரு கணவரின் கடுமையான உழைப்பு இருக்கிறது என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் வரலட்சுமி சரத்குமாரின் இந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version