ஒரே ஒரு இளநீர் போதும்.. 5 நிமிடத்தில் அட்டகாசமான புட்டிங் ரெடி..!

ஒரே ஒரு இளநீர் இருந்தால் போதும் ஐந்தே நிமிடத்தில் அற்புதமான இளநீர் புட்டிங் தயார் செய்துவிடலாம்.

நாக்கில் வைத்ததும் கரைந்து ஓடும் இந்த இளநீர் புட்டிங்கை ஒரு முறை செய்து சாப்பிட்டால்.. வாழ்நாள் முழுவதும் இதற்கு உங்கள் நாக்கு அடிமையாகிவிடும்.

இதனை எப்படி செய்வது என வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அகர் அகர் – 10 கிராம்

இளநீர் – 1

தண்ணீர் – தேவையான அளவு

முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் 10 கிராம் அகர் அகர் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

அகர் அகர் தண்ணீரோடு நன்றாக கரைந்த பிறகு அதில் இளநீரை வடிகட்டி அதில் சேர்க்கவும்.

தற்போது நன்றாக கிளறி விட்டு ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அந்த கலவையை வடிகட்டி ஊற்றவும்.

5 நிமிடம் கழித்து அந்த கண்ணாடி பாத்திரத்தை அப்படியே கவிழ்த்தால் அருமையான இளநீர் புட்டிங் தயார்.

Summary in English : If you’re looking for a delightful dessert that combines the refreshing taste of coconut with a creamy texture, tender coconut pudding is the perfect choice. 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version