மாநாட்டை தொடர்ந்து அடுத்த அதிரடி..! மாஸ் காட்டும் தலைவர் விஜய்..!

Big news on the horizon as TVK Party leader and superstar Actor Vijay is gearing up for an epic walk around the state starting December 27!

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி வெற்றிகரமாக நடித்து முடித்தார்.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக தன்னுடைய அரசியல் நகர்வை முன்னெடுத்து இருக்கிறார்.

அதன்படி வருகிற டிசம்பர் 27ஆம் தேதி முதல் தமிழக முழுதும் மிகப்பெரிய நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் நடிகர் விஜய் என்று கூறப்படுகிறது.

இந்த நடை பயணத்தில் மக்களை சந்திப்பது மட்டுமில்லாமல் மேடைப்பேச்சுகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து 63 நாட்கள் இந்த நடைபயணத்தை நடிகர் விஜய் திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.

இந்நிலையில், தற்போது அடுத்த அதிரடியை தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய்யின் இந்த நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Summary in English : Actor Vijay, the charismatic leader of the TVK Party, has some exciting plans lined up for his fans and followers! Starting December 27, he’s set to embark on a walk around Tamil Nadu. This isn’t just any stroll; it’s a chance for him to connect with people across the state, hear their concerns, and share his vision for the future.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version