அட்ஜெஸ்ட்மெண்ட் பண்றேன்.. வம்படியாக கேட்ட பிரபல நடிகை..! – பொத்தென விழுந்த இயக்குனர்…!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிப்போடு வரக்கூடிய அனைவரும் அனைத்து நடிகைகளுக்குமே அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு கொக்கியை போட்டு அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

அந்த வகையில் புதிதாக நடிப்பதற்கு என்று படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகையை நடிக்க வைத்து பார்த்தபோது இந்த பெண்ணை ஏன் இந்த படத்தில் போட்டோம் என்று வருந்தக்கூடிய அளவு இயக்குனர் தவறு செய்து விட்டோமோ என்று நினைத்திருக்கிறார்.

மேலும் அந்த நடிகையை உடனடியாக இந்த படத்தில் இருந்து தூக்கி வேறொரு நடிகையை போட்டால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து இன்னொரு ஹீரோவிற்கு நீங்கள் ஜோடியாக நடிக்கிறீர்களா? என்று இயக்குனர் கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்த நடிகையோ அதை மறுத்த நிலையில் அதே படத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ள அந்த இயக்குனரிடமே தானாகவே முன்வந்து அட்ஜஸ்ட்மென்ட் பண்ணட்டுமா? என்று கேட்டிருக்கும் செய்தி தற்போது கோடம்பாக்கம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்ப நாட்களில் இந்த நடிகை படுக்கையறை காட்சிகளில் ஆடை இன்றி நடித்திருக்கிறார். மேலும் அது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த நிலையில் இந்த வாய்ப்பும் பறிபோகக்கூடாது என எண்ணி வாலண்டியராக அட்ஜஸ்ட்மெண்டை பற்றி பேசி இருக்கிறார்.

இந்நிலையில் சில திரைப்படங்களில் குத்தாட்ட நடிகையாக களம் இறங்கியவர், பட வாய்ப்புகள் பறிபோக காரணமே அந்த இயக்குனர் தான் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்ற பழியை உதவி இயக்குனர் ஒருவர் மேல் போட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

நடிக்க திறமை இல்லாத இந்த நடிகையை வைத்து எப்படி படம் எடுப்பது தயாரிப்பாளரின் காசு வீணாக கூடாது என்ற எண்ணத்தில் அந்த இயக்குனர் அந்த நடிகையை விரட்டி விட திட்டமிட்டு இருக்கிறார்.

இதனைத் தெரிந்து கொண்டு சினிமா சான்ஸ் பறிபோக கூடாது என்ற பயத்தில் அந்த இயக்குனரிடம் என்னை இந்த படத்தில் இருந்து தூக்க வேண்டாம் என்று கேட்டதோடு அட்ஜஸ்ட்மென்ட்க்கும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version