செல்ஃபி எடுக்க வந்த ரசிகை.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட வாரிசு நடிகர்!.. – காரி துப்பும் கோலிவுட் வட்டாரம்..!

பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு நடிகர் மிகவும் நல்லவர், எந்த வம்பு சண்டைக்கு போகாத அற்புதமான குணம் படைத்த நடிகர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைப்பது போல இவருடைய கதையும் உள்ளது. தற்போது இவரின் மற்றொரு முகம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இவரது வண்டவாளம், தண்டவாளம் ஏறிவிட்டது என கூறலாம்.

எதற்கும் அஞ்சாத இவர் இவரது பணியை மட்டுமே செய்து வரக்கூடியவர். நடிப்பு, பாட்டு என்று பிஸியாக இருக்கக்கூடிய இவரை பற்றி வெளி வந்திருக்க கூடிய செய்தி தற்போது அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு நம்பலாமா? வேண்டாமா? என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி விட்டது.

அண்மையில் இவர் நடிகர் ஒருவரது விழாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு சென்று இருக்கிறார். அங்கு இவரை பார்த்த சந்தோஷத்தில் பல இளம் பெண்கள் அவரை சுற்றி செல்ஃபி எடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

இளசுகளைப் பார்த்த வேகத்தில் மெய் மறந்து போன அந்த நடிகர் ஜொள்ளு விட்ட படி அனைவரிடம் குழைந்து, குழைந்து பேசி இருக்கிறார். மேலும் செல்ஃபி எடுக்கக்கூடிய சாக்கில் பெண்களை லேசாக உரசுவதும், தடவுவதுமாக பல சில்மிஷங்களை செய்திருக்கிறார்.

அப்படி இவர் செய்கின்ற விஷயங்கள் அனைத்தும் வெளியே தெரியாத படி பார்த்துக் கொள்வதில் இவர் வல்லவர். தனது சில்லறை தனமான இந்த நடவடிக்கைகள் யாருக்கும் தெரிய கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார்.

இவரைப் போலவே ஒல்லியான பிரபலமும் வெளிநாட்டு கச்சேரிகளில் படு பயங்கரமான விஷயங்களை செய்து வருகிறார்கள். அதிலும் அந்த இளம் பாடகியோடு அடிக்கக் கூடிய கூத்து எல்லை மீறி போய்விட்டதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

இப்போது யார் அந்த நடிகர் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள். அப்படி யோகித்திருந்தால் உங்கள் மனதுக்குள்ளேயே அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version