க்ர்ர்.. த்தூஊ.. நண்பனின் மனைவியுடன் ராத்திரி பழக்கம்..! அம்பலமான சீக்ரெட்..! சிக்கிய முன்னணி நடிகர்..!

திரையுலகில் ஒழுக்கம் என்பது எங்கே இருக்கிறது. அப்படி ஒரு சொல் புழக்கத்தில் உள்ளதா? என்று கேட்கக் கூடிய அளவு என்று ஒழுக்க கேடுகள் கட்ட விழுந்த நிலையில் பல வகையான சீர்கேடுகள் அதிகளவு காணப்படுகிறது.

இதனை அடுத்து ஊடகங்களில் அதிக அளவு அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும் நடிகர்களால் நடிகைகளுக்கு ஏற்படக்கூடிய தொல்லைகள் பற்றியும் பெரும் அளவு செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் இரவு நேரங்களில் தனது நண்பனின் மனைவியை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றி வருகின்ற விஷயமானது இணையத்தில் கசிந்து ரசிகர்களின் மத்தியில் நாறிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் காரி துப்பக்கூடிய வகையில் நண்பனின் மனைவியை பிக்கப் செய்து ஊர் சுற்றுவது நம்பிக்கை துரோகம் அல்லவா?. இதை செய்து வரும் நடிகர் மற்றும் அந்த பெண்ணின் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சொகுசாக வாழ்வதற்காக ஆசைப்பட்டு தனது மனைவியே நண்பனுக்கு கூட்டி கொடுத்து, வெளிநாட்டுக்குச் சென்ற நபருக்கு நள்ளிரவில் சரக்கை ஊற்றிக் கொடுத்து போதையாக்கி விட்டு இப்படியா? துரோகம் செய்வார் என்று பேசக் கூடிய வகையில் விஷயம் வெளி வந்ததால் அவமானத்தில் கணவர் கூனிக்குறுகி நிற்கிறார்.

இதனை அடுத்து திரை வட்டாரங்களில் இது நிமித்தமான பேச்சு புகைய ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டில் நியூ இயர் கொண்டாட்டத்திற்கு எல்லா செலவையும் தானே செய்கிறேன். வாடா என்று அழைத்ததற்கு சரி என்று ஆசைப்பட்டு தனது மனைவியும் அழைத்துச் சென்றது மிகப்பெரிய தப்பாகி விட்டது.

சமயம் பார்த்து காத்திருந்த நரி நண்பரை சரியான முறையில் ஏமாற்றி விட்டு மானினை வேட்டையாடக் கூடிய வகையில் ஜாலி டூரை பிளான் செய்தது. இதனால் தற்போது பெருத்த பிரச்சனையை கொண்டு வந்து விட்டது.

இரவு நேரத்தில் பார்ட்டியை வைத்து நண்பனுக்கு நிறைய ஊத்திக் கொடுத்து நடிகரும் நண்பரின் மனைவி மட்டும் குடிக்காமல் ஏமாற்றி, அதன் பின் நண்பனை தூங்க வைத்துவிட்டு நண்பனின் மனைவியோடு வேறொரு ஹோட்டலில் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.

டோலிவுட் நடிகர் ஒருவர் தனது நண்பருக்கு செய்த இந்த செய்தி தற்போது அதிக அளவு பேசப்பட்டு வருவதோடு, நம்பிக்கை துரோகம் தனக்கு நடத்தப்பட்டு விட்டது என்ற சோகத்தில் அந்த மனுஷன் அந்த நடிகரை திட்டு தீர்த்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னை ஏமாற்றிய நடிகையின் மீதும் நடவடிக்கை எடுக்க அப்பாவி நண்பர் திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்து வருகிறது. இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version