நண்பனின் மகளை.. தன் மனைவிக்கு சக்களத்தி ஆக்கிய முன்னணி நடிகர்..! காரி துப்பும் கோலிவுட்..!

அடக்கொடுமைய என தலையில் அடித்துக் கொள்கிறது பிரபல மதுபான நடிகரின் செயலை கண்ட கோலிவுட் வட்டாரங்கள்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களாலும் இயக்குனர்களாலும் கண்டுகொள்ளப்படாத அந்த நடிகர் ஒரு கட்டத்தில் கிடுகிடு என வளர்ந்தார். அந்த அளவுக்கு கதைக்கு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தார்.

இன்னும் சொல்லப்போனால் இந்த நடிகருக்கு தான் தமிழ் சினிமாவில் ஜீரோ ஹேட்டர்ஸ் என்று கூறுவார்கள். அப்படி தன்னை வெறுக்கக்கூடிய ரசிகர்களே இல்லை என்ற நிலையில் இருக்கும் ஒரு நடிகரின் குடும்பம் சமீப காலமாக சில வில்லங்கமான செய்திகளில் அடிபடுகிறது.

இவருடைய வாரிசும் தற்பொழுது சினிமாவில் பிரவேசம் ஆகி இருக்கிறார். இந்த நடிகரை பற்றி பேசும் முன்பு இவருடைய மகன் செய்த சேட்டையை பற்றி இங்கே கூறியாக வேண்டும்.

ஒரு காலத்தில் தன்னுடைய அப்பாவுடன் நெருக்கமாக அவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு நடிகையை தன்னுடைய படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

அப்போது அவருடன் ஏற்பட்ட நெருக்கம் காதலாகி இருவரும் அடிக்கடி அவுட்டிங் செல்வது.. ஒரே அறையில் தங்கி டிஸ்கஷன் செய்வது.. என குதூகலமாக தங்களுடைய நாட்களை கழித்திருக்கிறார்கள்.

தன்னைவிட வயதில் மூத்த நடிகை என்றாலும் இன்னும் கட்டுகுலையாமல் கட்டழகியாக இருக்கும் அந்த நடிகையின் மீது காதல் வயப்பட்ட வாரிசு நடிகர் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்து இருக்கிறார்.

விஷயத்தை அறிந்த சினிமா துறையினர் வாரிசு நடிகரை அணுகி.. அந்த நடிகை உன்னோட அப்பா செட்டுப்பா.. உனக்கு இன்னும் வாழ்க்கை எங்கேயோ இருக்கு.. இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் அப்போதும் அடங்காமல் நடிகையின் அழகில் மயங்கி கிடந்துள்ளார் நடிகர். அதன் பிறகு அவருடைய தந்தையே நேரடியாக வந்து இதெல்லாம் சரி வராது என்று அந்த நடிகையிடமே கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் என்னுடன் இருந்துவிட்டு தற்போது என்னுடைய மகனுடன் இருப்பதற்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு என்று கூறி நடிகையின் மனதை மாற்றி காதலை அங்கேயே பிரித்து விட்டு இருக்கிறார்.

தன்னுடைய மகன் என்றதும்.. உத்தம புத்திரனாக மாறிய இந்த மதுபான நடிகர் தற்போது செய்துள்ள விஷயத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க. தன்னுடைய பள்ளிக்கால நண்பர் ஒருவரின் மகள் தன்னுடைய வீட்டுக்கு வருவதும் போதுமாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய நண்பரின் மகளை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்து தன்னுடைய மனைவிக்கு சக்காளத்தி ஆகி வைத்திருக்கிறார் மதுபான நடிகர் என்பதுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தை மூச்சு முட்ட வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரம் மட்டும் வெளியே வந்தால் நடிகரின் சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவருடைய மகனின் வாழ்க்கையும் சினிமா வாழ்க்கையும் கேள்விக்குறியாக விடும் என்பதால் விழி பிதுங்கி கிடக்கிறதாம் மதுபான நடிகரின் குடும்பம்.

இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியல.. என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version