மகன் வயது இளம் நடிகரை வேட்டையாடிய அல்வா துண்டு ஆண்ட்டி நடிகை..! அட கொடுமைய..!

சினிமாவில் பல்வேறு கூத்துகள் நடைபெறுவது வாடிக்கை. ஆனால், வயதில் மூத்த நடிகைகள் தன்னைவிட வயதில் இளைய நடிகர்களை காதலிப்பதும் கந்தலாக்குவதும் அரிதாக நடக்கக் கூடிய விஷயங்கள்.

அந்த வகையில், காதலித்து திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து சினிமாவில் நடித்ததால் கேட்க கூடாத கேள்விகளை கேட்ட கணவரை பிரிந்து வந்த நடிகை சில காலம் தனியே வாழ்ந்து வந்தார்.

அதனை தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து மீண்டும் தன்னை சினிமாவில் நிரூபித்தார். ஒரு பேட்டியில் என்னுடைய கணவர் என் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு கேள்விகளை எழுப்பினார். அப்பொழுது நான் எந்த தவறுகளையும் செய்யாமல் இருந்தேன்.

ஆனால், அவர் என்ன குற்றச்சாட்டுகளை கூறி என்னை நோகடித்தாரோ.. தற்பொழுது அதை அனைத்தையும் நிஜமாகவே செய்து கொண்டிருக்கிறேன் என வெளிப்படையாக பேசினார்.

தாலி கட்டிய கணவரிடம் கிடைக்காத அன்பு எனக்கு தற்போது பலரிடம் கிடைக்கிறது என கூறி இப்படி பகீர் கிளப்பி நடிகை அடுத்த சில வருடங்களில் தன்னுடைய அப்பா வயது நடிகர் ஒருவருடன் காலில் இருக்கிறார் ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்ற தகவல் எல்லாம் வெளியானது.

இன்னும் உச்சகட்டமாக இருவரும் ஒரே அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியானது. கொரோனா லாக்டவுன் காலத்தில் ஊரே முடங்கி கிடந்த பொழுது இருவரும் செய்த லூட்டிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

வீட்டில் இவர்கள் செய்த லூட்டி போதாது என்று காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்று கடற்கரையில் காரை நிறுத்திவிட்டு அந்த செய்த சில்மிஷங்களை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட அந்த வீடியோ இணையத்தில் காட்டுதீ போல பரவி அவர்களை சிக்க வைத்தது.

காவல்துறையினர் இந்த நடிகையின் மீது வழக்கு பதிந்து ஊரடங்கு விதிமுறையை மீறிய குற்றத்திற்காகவும் பொது இடத்தில் செய்யக்கூடாத வேலைகளை செய்த குற்றத்திற்காகவும் என நடிகை மீது வழக்கு பதிவு செய்தார்கள்.

அதன் பிறகு ஜாமீன் பெற்று இதுபோல் இனிமேல் நடந்து கொள்ள மாட்டேன் என வீடியோ வெளியிட்டு எஸ்கேப் ஆனார் நடிகை. அதன் பிறகு தன்னுடைய அப்பா வயது துணையை கழட்டி விட்டு தன்னைவிட வயதில் 13 வயது இளைய ஒரு நடிகருடன் தற்பொழுது குடித்தனம் நடத்தி வருகிறார் என்ற தகவல்கள் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆண்டிருக்கின்றது.

வெல்வெட் நடிகர் நடிபில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்திருந்தார் இந்த அல்வா துண்டு ஆண்ட்டி நடிகை.

அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் நட்பாகி இருவரும் அடிக்கடி அவுட்டிங்.. இரவு நேர விருந்துகள்.. என குதுகலமாக இருந்திருக்கிறார்கள். இந்த பழக்கம் நடிகையை தவறான பாதைக்கு கொண்டு இருக்கின்றது.

தன்னைவிட 13 வயது இளைய நடிகர் என்றாலும் அவருடன் சேர்ந்துவிட செய்ய துணிந்திருக்கிறார். ஒரு நாள் மாங்கனி நகர் மலை பிரதேசத்தில் மது போதையில் இருவரும் ஒரே அறையில் தங்கி தங்கியுள்ளனர். ஆண்டி வயது ஆகிவிட்டது என்றாலும் கூட இளம் நடிகருக்கு விடிய விடிய பணிவிடை செய்து இருக்கிறார் நடிகை.

இந்த விஷயத்தை, அந்த ஹோட்டலில் வேலை செய்த பெண் பவுன்சர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த நடிகையை நான் என்னமோ..? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஹோட்டலுக்குள் வரும் போது அவருடன் செல்ஃபி எல்லாம் எடுத்துக்கொண்டேன். அவருடன் நடிகர் ஒருவரும் வந்திருந்தார் அவரை அந்த நடிகையின் மகன் என நினைத்துக்கொண்டேன். ஆனால் ஹோட்டலில் அந்த நடிகை செய்த விஷயம் சொல்வதற்கே நாக்கு கூசுகிறது. பொதுவாக, எங்கள் ஹோட்டலில் ஆண்கள் தான் ரூம்பாயாக இருப்பார்கள்.

ஆனால், பெண் வாடிக்கையாளர்கள் பாதுக்காப்பு கருதி கேட்டுக் கொண்டால் பெண் பவுன்சர்களை வாடிக்கையாளரின் அறைக்கு ரூம் கேர்ளாகவும் பணியாற்றுவார்கள்.

அவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு வெளியில் மட்டும் தான் லேடி பவுன்சர்களுக்கு அனுமதி எதுவாக இருந்தாலும் வெளியில் இருந்து தான் கேட்போம். அவர்கள் எங்களிடம் என்ன வேண்டுமோ கேட்கலாம்.

அந்த வகையில், அன்று இரவு 2 மணி இருக்கும்.. அந்த நேரத்தில் அந்த நடிகை என்னை அழைத்தார்.. நானும் ஆவலுடன் சென்றேன்.. அப்போது, போதையில் இருந்த அவர்.. ஆணுறை வாங்க மறந்து விட்டோம் தயவு செய்து வாங்கிக் கொண்டு வந்து தர முடியுமா..? என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டது.

திரைப்படங்களில் இந்த நடிகையை நாம் எப்படி எல்லாம் பார்த்திருக்கிறோம்… உடன் வந்தது மகன் என நினைத்தோம். ஆனால், இப்படி கேட்கிறார்.. என்று எதுவும் என்னால் பேச முடியவில்லை.. சிலை போல நின்றேன்.. உடனே அந்த நடிகை ஹலோ.. உங்ககிட்ட தான் பேசுறேன்.. என்று என்னை உசுப்பி விட்டார்.

உடனே சரி என்று எங்கள் ஹோட்டல் வேலையாட்களிடம் கூறினேன் அவர்களும் நடிகைக்கு தேவையான விஷயத்தை வாங்கி கொடுத்தார்கள். சினிமாவில் சீரியல்களில் நான் நடிகைகளை பார்ப்பது போல் அவர்கள் நிஜத்தில் அவர்கள் இருப்பதில்லை.

அதன் பிறகு, மீண்டும் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் என்னை அழைத்த நடிகை மித மிஞ்சிய மது போதையில் இருந்தார்.. அவருடைய கண்கள் எல்லாம் சிவந்து போய் இருந்தது…அப்போது.. எனக்கு இன்னும் மது வேண்டும் என்று கேட்டார்.. எங்களுடைய ஹோட்டல் பார் வெளியார்கள் மூலம் அதுவும் அவருக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நடிகை கூட பரவாயில்லை.. ஆனால் அவருடன் தங்கி இருந்த நடிகர் அந்த நடிகைக்கு மகன் போல இருப்பவர்.. அதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என போட்டு உடைத்து இருக்கிறார் அந்த லேடி பவுன்சர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version