ரசிகர்களிடம் நூதனமாக திருடிய ஜில் ஜில் நடிகை..! – சிக்கும் ஜீன் பாப்பா..!

தன்னுடைய பெயரிலேயே ஜில்நெஸை கொண்டிருக்கும் அந்த ஜில் ஜில் நடிகை நூதன திருட்டுத் தொழிலை செய்து அதில் பல மடங்கு பணம் ஈட்டுவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

இதற்கு காரணம் இவர் எதிர்பார்த்த அளவு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இவர் தனது கவர்ச்சிகரமான போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு பெரும்பாலான மக்களை தன் பக்கம் ஈர்க்கக்கூடிய வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் குறுகிய காலத்தில் அதிகளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அபரிமிதமான ஆசையில் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு எளிதில் பணம் சம்பாதிக்க நிறைய அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்வதாக திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

மேலும் குறிப்பாக 100% நம்பி முதலீடு செய்யுங்க.. என்று ரசிகர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை எளிதாக கறந்து விடுகிறார். குறிப்பாக கேரளாவை சேர்ந்த நடிகைகள் தான் அதிக அளவு ரசிகர்களை ஏமாற்றி திருட்டு தொழில் செய்து வருவதாக திடுகிடும் தகவல்கள் வெளி வருகிறது.

தற்போது இந்த விவகாரத்தில் சீன் போட்டு வந்த அந்த நடிகை வசமாக சிக்கி உள்ளதாகவும், போலீஸ் விசாரணை நடப்பதாகவும் விஷயம் வெளி வந்துள்ளது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் இந்த நடிகை பல சீன்களை போட்டு பலரையும் ஏமாற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து பணத்துக்கு நான் கேரண்டி என்று என்னை நம்பி இன்வெஸ்ட் செய்யுங்கள் என்று சொல்லி நானே நம்பி ஏமாந்து விட்டேன் என்று அழுது புலம்பி அதிலிருந்து வெளி வர என்ன வழி என்று நடிகை யோசித்து வருகிறார்.

இந்த நிலையில் சீன் போட்ட நடிகை மட்டுமல்லாமல் அந்த ஜில் ஜில் நடிகையும் மோசடி பேர்வழி தான் என்பது தற்போது புரிந்து விட்டது. சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் சோசியல் மீடியாவில் பிட்டு படங்களை போட்டு ரசிகர்களை ஏமாற்றிய நடிகை பற்றி அனைவரும் பேசி வருகிறார்கள்.

இதற்கு காரணம் இது வரை அந்த நடிகை ரசிகர்களை ஏமாற்றி சுமார் 20 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாகவும், சீன் பாப்பாவைப் போல இவரும் விரைவில் போலீசில் சிக்குவார். எனவே ரசிகர்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை அலாரங்கள் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் போட்டோவை பார்த்து ஜொள்ளு விட்டது ஒரு குத்தமா? இப்படியா? பணத்தை திருடுவீர்கள் என்று அந்த நடிகைகளை வாய்க்கு வந்தபடி திட்டு தீர்த்து இருக்கிறார்கள்.

எனவே எதிலும் ஏமாறாமல் உஷாரய்யா உஷாரு என்ற ரீதியில் ஒவ்வொரு வரும் உஷாராக இருந்தால் தான் இதுபோன்ற நூதன திருட்டிலிருந்து தப்பிக்க முடியும். இல்லை யென்றால் கிடைத்தது லாபம் என்று அவர்களது வேலையை கச்சிதமாக செய்வார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version