அட்ஜெஸ்ட்மெண்ட் ஃபர்ஸ்ட்.. அட்வான்ஸ் நெக்ஸ்.. குமுறும் அரபிக்குதிரை நடிகை..! – இது தான் காரணமாம்..!

சமீபத்தில் வெளியான விலங்கு திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்த நடிகைக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறதாம்.

படமும் ஆயிரம் கோடிகளைத் தாண்டி வசூலை குவித்தது. ஆனால் பொதுவான சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படி ஒரு சைக்கோ தனமான ஒரு நபரை ஹீரோவாக காட்டுவது சமூகத்திற்கு மிகவும் கேடான விஷயமாக மாற வாய்ப்பு இருக்கிறது என திரை பிரபலங்களே கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்த படத்தில் கிரஷ் நடிகை தான் ஹீரோயின் என்று ஆரம்பம் முதலே விளம்பரப்படுத்தி வந்தது படக்குழு. ஆனால், ஹீரோவுடன் எவ்வளவு நெருக்கமான காட்சிகளில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.

லிப்லாக் காட்சியில் நடிக்க கூட நான் தயார். ஆனால், ஆடையின்றி படுக்கையறை காட்சியில் என்னால் நடக்க முடியாது என திட்ட ஓட்டமாக மறுத்திருக்கிறார் கிரஷ் நடிகை. இதற்காக கோடிகளில் அம்மணியிடம் கூடுதல் சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்கள்.

படத்தில் நடிப்பதற்கு பேசப்பட்ட சம்பளத்தை விடவும் நான்கு மடங்கு கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று கூட கிரஷ் நடிகையிடம் விலை பேசி பார்த்திருக்கிறது படக்குழு. ஆனால், ஆடையின்றி நிச்சயமாக நடிக்க முடியாது.

ரொமான்ஸ் காட்சிகள் லிப்லாக் காட்சிகளில் நடிக்க தயார் என்று கூறி இருக்கிறார் நடிகை. எந்த அளவுக்கு லிப் லாக் காட்சிகளை படமாக்க முடியுமோ அந்த அளவுக்கு அம்மணியின் லிப்பை ஹீரோவை வைத்து உறிஞ்சி எடுத்தது படக்குழு.

படுக்கையறை காட்சியில் நடிக்க முடியாது என்று கூறியதன் காரணமாக நடிகை மீது வஞ்சம் வைத்திருந்த படக்குழு தன்னுடைய வேலையை காட்டிவிட்டது. இன்னொரு பாலிவுட் நடிகையை கதையில் இணைத்து அந்த நடிகையுடன் ஆடையின்றி காட்சிகள் படமாக்கப்பட்டன.

பார்ப்பதற்கு அரேபிய குதிரை போல சுண்டி இழுக்கும் முகஅழகு, வாட்ட சாட்டமான தோற்றம், ஆளை மயக்கும் முன்னழகு என கவர்ச்சி புதையலாக இருந்த நடிகை திடீரென உடம்பில் பொட்டு துணி இல்லாமல் ஹீரோவுடன் நடித்த காட்சிகளை பார்த்த திரை பிரபலங்கள் மிரண்டு போய்விட்டனர். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால் நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றது.

ஆனால், படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கும் முன்பே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என்று ஏகத்துக்கும் கண்டிஷன் போடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள் வரக்கூடிய பட வாய்ப்புகள் அத்தனையும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்பதால் என்ன செய்வது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை.

இத்தனை நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகைக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றது. ஆனால், இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகிவிட்டது என்று நொந்து கொண்டிருக்கிறாராம்.

அதையும் தாண்டி இரண்டு படங்களில் ஹீரோயினாலும் ஒப்பந்தம் ஆகிவிட்டார் அம்மணி என்பதுதான் இங்கே இருக்கக்கூடிய விஷயம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version