இந்த நடிகைகள் வம்படியா அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண ரெடின்னு சொல்லுவாங்க..!

சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் அதிகரித்து வருவதும் அது நிமித்தமான கருத்துக்களும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியும் இணையங்களில் பல்வேறு செய்திகள் தினம்தோறும் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் கட்டாயத்தின் பெயரில் நடக்கும் என்று நினைத்தவர்களின் மனதில் இல்லை, சில அட்ஜஸ்மெண்டுகள் இருவரின் விருப்பத்தோடும் நடந்து வருவதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளது.

அது சரி அப்படி யார் இந்த அட்ஜஸ்மெண்டுகளுக்கு ஒப்புக்கொண்டு இருப்பார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். திரை உலகில் நடிக்க வேண்டும் என்ற வேட்கையால் மானம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சில நட்சத்திரங்கள் இதற்கு பச்சைக் கொடி காட்டுகிறார்கள்.

அந்த வகையில் சில நடிகைகள் தங்களுக்கு போட்டியாக இருக்கும் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையிலும், சரிந்து போகக்கூடிய நிலையில் இருக்கும் தங்களது மார்க்கெட்டை சரி கட்ட கூடிய வகைகளும் அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு ரெடி ஆகி இருப்பார்களாம்.

மேலும் இவர்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சரி கட்டி அந்த படத்தில் நடிக்க தாங்களாகவே முன் வந்து அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயாராகி விடுவார்கள்.

அத்துடன் முன்னணி நடிகைகள் பலரும் வம்படியாக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட் பண்ண ரெடின்னு கேட்பார்கள் என்ற விவகாரமான செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய விருப்பம் இல்லாமல் திரை உலகை விட்டு வெளியே போய் விட்ட நடிகைகளுக்கு மத்தியில் திரை உலகில் நிலைத்து இருக்க வேண்டும் என்ற அற்ப ஆசையால் இது போன்ற குற்றங்களுக்கு துணை போகும் நடிகைகளுக்கு யார் தண்டனை தருவார்கள்.

திரையுலகில் இது போல பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பல விஷயங்கள் இருக்கும் போது இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற நிலை வருந்தத்தக்கது.

மேலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளுக்கு ஏற்ப இது போன்ற சிக்கலான நிகழ்வுகளுக்கு துணையாக யாரும் செல்லக்கூடாது.

மேலும் அந்த தவறை செய்து தான் திரையுலகில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் வளர்த்திக் கொள்ளாமல் இருந்தால் இந்த தவறுகள் நடக்காமல் தடுக்க வாய்ப்புகள் உள்ளது.

இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் அட இப்படி எல்லாம் நடக்குமா? என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version