அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஓகே.. ஆனா.. அங்க கை வைக்க கூடாது.. இளம் நடிகை அட்ராசிட்டி..!

திரைத் துறையில் இன்று அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் நிறைய விஷயங்கள் அதிக அளவு உள்ளது.

அந்த வகையில் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை வரைக்கும் தற்போது நடக்கின்ற  அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஊடகங்கள் பல் வேறு வகையான கருத்துக்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் மிகத் தெளிவாக கூறி வருகிறது.

அட்ஜஸ்ட்மென்ட் ஓகே..

இந்நிலையில் திரைத் துறையில் இருக்கும் இளம் நடிகை ஒருவர் ஒரு மிகப்பெரிய அட்ராசிட்டியை செய்திருக்கிறார்.

பொதுவாகவே நடிகைகளின் மார்க்கெட் சரியும் போது அதை சரி கட்ட இது போன்ற அட்ஜஸ்மெண்டுகளுக்கு அவர்கள் விருப்பத்தோடு உடன்படுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

 

நடிக்க வருவதற்கும், பின்பு தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்கும், இந்த அட்ஜஸ்ட்மெண்ட் களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தை திரைப்படத் துறையில் இருக்கும் பிரபலங்களே ஏற்படுத்தி விட்டார்கள் என்றால் சற்று கடுப்பாகத்தான் இருக்கும்.

எனினும் இன்று இந்த விவகாரம் அதிகரித்து வருவதால் தான் சீரியல் நடிகை முதல் கொண்டு வெள்ளி திரையில் நடிக்கும் நடிகைகள் பலரும் ஓப்பனாக மீடு புகார்களை அளித்து வருவதோடு, தக்க முறையில் இந்த நிகழ்வினை ஒடுக்க வழி உள்ளதா? என்று எண்ணி வருகிறார்கள்.

கண்டிஷன் போட்ட இளம் நடிகை..

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தன்னுடைய பெயரிலேயே மரியாதையை வைத்திருக்கும் கன்னட நடிகை ஒருவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவை கலக்கி கொண்டு இருக்கக்கூடிய இளம் நடிகை சம்பள விஷயத்திலும், படப்பிடிப்பு தளங்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்களிலும், எந்த விதமான தடை இல்லாமல் அனைத்தையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள ஓகே என்று கூறிய விஷயம் தற்போது திரை உலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இளம் நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொன்னதோடு மட்டுமல்லாமல் சில கண்டிஷங்களையும் போட்டிருக்கிறார்.அந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால் அவர் அதற்கும் ஓகே என்று சொல்லி இருக்கிறார்.

அப்படி என்ன கண்டிஷன்களை இந்த கன்றாவிக்கு போட்டிருக்கிறார் என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அந்த கண்டிஷனை கேட்டால் மலைத்துப் போவீர்கள். அந்த கண்டிஷன் என்ன தெரியுமா?

இந்த இளம் நடிகை நடிக்கக்கூடிய படத்தின் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் சரி, ஆனால் சம்பந்தப்பட்ட அட்ஜஸ்மெண்டுக்கு விரும்பக்கூடிய நபர்கள் தன்னுடைய தனிப்பட்ட கேரவனுக்கு வந்து விட வேண்டும் என்று கூறியதோடு, தான் வேறு எந்த கேரவன்களையும் பயன்படுத்த மாட்டேன் என்ற கண்டிஷனை போட்டிருக்கிறார்.

அத்தோடு அந்த விஷயத்தில் கை வைக்கக் கூடாது என்றும் ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டு இருக்கக்கூடிய இவர் முன்னழகு தெரியும் அளவுக்கும், தொடை தெரியும் அளவுக்கு கூட கவர்ச்சி உடைகளை அணிய தயார் என்று கூறி இருக்கிறார்.

 

ஆனால் எக்காரணம் கொண்டும் தொப்புள் தெரிவது போல ஆடையை அணிய சொல்லக்கூடாது என்று ஆர்டர் போட்டு இருக்கிறாராம் அந்த அம்மணி.

இந்த கண்டிஷனுக்கு உடன்படக்கூடிய நபர்களுக்கு மட்டும் தான் அட்ஜஸ்ட்மென்ட் என்று இளம் நடிகை கூறி ஒரு மிகப்பெரிய அட்ராசிட்டியை திரை துறை சார்ந்தோர் மத்தியில் ஏற்படுத்தி இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து பலரும் இதற்கெல்லாம் கூட கண்டிஷனா? என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த அட்ஜஸ்ட்மெண்டை ஒழிய வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் கட்டுப்பாடோடு இருக்கும் போது மட்டும் தான் அது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இந்த நடிகை தெளிவாக உணர்த்தி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version