க்ர்ர் த்தூ.. இது எத்தனாவது..? வருஷத்துக்கு ஒருத்தனா..? அம்பலமான பாஸ் நடிகரின் மகள் கூத்து..!

The latest scoop! You won’t believe it, but it looks like the boss actor’s first daughter has found a new partner after going through not one, not two, but four breakups! Talk about a roller coaster of relationships!

அடக்கொடுமைய. இதுக்கு இல்லவே இல்லையா சார் ஒரு எண்டு..? என்று கேட்கும் அளவுக்கு ஒரு சம்பவத்தை அடங்கியிருக்கிறார் பாஸ் நடிகரின் மூத்த மகள்.

அனேகமாக கடைசிவரை திருமணமே செய்து கொள்ளாமல் இப்படியே வருடத்திற்கு ஒரு ஆள் என்று மாற்றி மாற்றி காதலித்துக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து விட்டாரோ என விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அவர்கள் அப்படி கூறுவதற்கு ஏற்றார் போல தான் அவருடைய நடவடிக்கைகள் பொதுவெளியில் இருக்கின்றன.

ஐந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருடன் காதலில் இருந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் காதலில் இருந்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரபல விளையாட்டு வீரர்களுடன் காதலில் இருந்தார். எல்லாம் முடிந்து கட்ட கடைசியாக ஓவியர் ஒருவருடன் காதலில் இருந்த அம்மணி அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் வாழ்ந்தது வந்தார்.

இதற்கு இடையில் ஒல்லி நடிகர் மற்றும் சித்து நடிகருடன் கிசு கிசுக்கப்பட்டார் என்பது தனி கூத்து.

இப்போது ஓவியர் உடனான உறவும் முறிந்து போய் புது காதலன் ஒருவனுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் அம்மணி.

முன்னதாக, தான் கடைசியாக காதலித்துக் கொண்டிருந்த ஓவியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார்.

அதனை தொடர்ந்து ஆல்பம் பாடல்கள் தயாரிப்பது, போட்டோ சூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவது என இருந்த இவர் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஊர் சுற்றிக் கொண்டிருந்த அம்மணி மீடியாக்களின் கேமராவில் சிக்கினார். காருக்குள் வந்து ஏரி அமர்ந்ததும் திடீரென இன்னொரு உருவமும் அம்மணியுடன் சேர்ந்து வந்து அமர்ந்தது.

அப்போதுதான் விவரம் தெரிந்தது. இதுதான் அம்மணியின் புது காதலன். தற்போது வரை அதிகாரபூர்வமாக நான்கு பேரை காதலித்து.. நான்கையும் பிரேக் அப் செய்து இருக்கிறார் அம்மணி.. அதுவும் ஐந்து வருட இடைவெளியில்.. இப்போது புது நபருடன் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

வருடத்திற்கு ஒரு ஆள் என்று நெட்டிசன்கள் விளாசுவதற்கு ஏற்றார் போலவே இவர் தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார் போல தெரிகிறது.

இந்த கூத்தெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியல.. என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள். 

Summary in English : Latest buzz about Boss Actor’s daughter? It seems like she’s officially moved on after not one, not two, but four breakups! Yep, you read that right. The rumor mill is churning with news that she’s found a new partner who seems to be quite the catch. Friends say she’s happier than ever and ready to embrace this fresh chapter in her life.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version