திம்சுகட்டயின் திருவிளையாடல்..! – முதலில் அப்பா.. இப்போ.. மகன்..! – நமட்டு சிரிப்பு சிரிக்கும் கோடம்பாக்கம்..!

வெளிச்சமான நடிகரை காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது மதுபான நடிகருடன் ஊடலும் கூடலுமா இருந்த திம்சு கட்ட நடிகை பற்றி தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேச கொண்டு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சமாச்சாரம் இப்போது எதற்கு பேசப்படுகிறது அதற்கு காரணம் என்ன..? அதனை, திடீரென இப்போது கோடம்பாக்க வட்டாரங்கள் கிசுகிசுக்கும் அளவுக்கு என்ன நடந்தது..? என்பது பற்றி தான் இந்த பதிவு.

வெளிச்சமான நடிகரை காதலித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா..? என்ற சந்தேகத்திற்கு வந்திருக்கிறார். இதனால் ரூட்டை மாற்றி வேறு ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனை வெளிச்ச நடிகர் இடம் வெளிப்படையாக கூறி இருக்கிறார் திம்சு கட்ட நடிகை என்பதுதான் இங்கே விஷயமே. அவர் நிஜமாகவே வேறு நடிகரை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தாரோ..? இல்லையோ..? இப்படி சொன்னாலாவது தன்னை திருமணம் செய்து கொள்வதற்கு வெளிச்ச நடிகர் முயற்சி செய்வார் என்ற ஒரு நினைப்பில் தான் இப்படி சொல்லி இருக்கிறார் திம்சு கட்ட.

ஆனால், அதே நேரம் மதுபான நடிகருடன் படு நெருக்கமாக இருந்திருக்கிறார் அம்மணி. மதுபான நடிகரின் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் அவருடன் ஒரே அறையில் தங்குமளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்.

இந்த விஷயம் அரசல் புரசலாக வெளிச்ச நடிகரின் காதுகளுக்கும் சென்று இருக்கிறது. உடனே, திம்சு கட்டையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வெளிச்ச நடிகர்.. அவன் அங்க தானே இருக்கான்.. உடனே வறேன் இரு.. என்று கடுமையாக திட்டிவிட்டு ஃபோனை கட் செய்து இருக்கிறார்.

பதறிப்போன திம்சு கட்ட நடிகை உடனடியாக இங்கிருந்து கிளம்புங்க அவர் வருகிறார் என மதுபான நடிகரை கெஞ்சி இருக்கிறார். ஆனால் மதுபான நடிகரோ அவன் என்ன பெரிய ஆளா.. வரட்டும் நான் பார்த்துக்கிறேன்.. என்று சவடால் விட்டு இருக்கிறார். அதன் பிறகு இந்த விவாகரம் கைகலப்பு வரை சென்று ஒரு வழியாக சுமூகமாக முடிந்தது என்று கூறப்பட்டது.

இந்த காரணத்தினால் தான் வெளிச்ச நடிகரின் தந்தை திம்சு கட்டையை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என கங்கணம் கட்டிக் கொண்டு இருந்திருக்கிறார். தமிழ் சினிமாவிலேயே ஒழுக்கத்திற்கு பேர் போன வெளிச்ச நடிகரின் தந்தை இப்படி ஒரு பெண்ணையா தனக்கு மருமகளாக தேர்ந்தெடுப்பார்.

ஆனால் ஒரு வழியாக மகன் ஆசைப்பட்ட காரணத்தினால் பல்லை கடித்துக் கொண்டு திமசு கட்டையை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் அந்த நடிகர்.

அதெல்லாம் சரி தான்.. என்னைக்கும் இல்லாத திருநாளா.. இப்போது இந்த விவகாரம் எதுக்கு புகைஞ்சுகிட்டு இருக்கு.. என்பது தான் நீங்க விஷயமே.

மதுபான நடிகரின் மகன் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய அடுத்த படத்தில் கதாநாயகியாக திம்சு கட்ட நடிகையின் மகளை ஹீரோகோடம்பாக்க வட்டாரத்தில் கிளம்பி இருக்கிறது.

திம்சு கட்ட நடிகையும் தன்னுடைய மகளை எப்படியாவது சினிமாவில் நடிகையாக்கிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், தன்னுடைய பேத்தியை சினிமாவில் நடிக்க அனுமதிக்கவே மாட்டேன் என மீண்டும் தடை போட்டுள்ளார் மாமனார்.

இங்கே இருந்தால், என்னுடைய மகளின் எதிர்காலமே பாழாய் போய்விடும் என்று ஊரை காலி பண்ணி கொண்டு.. மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு.. தன்னுடைய பூர்வீக ஊருக்கு சென்று செட்டிலாகி விட்டார் திம்சு கட்ட.

அங்கே தன்னுடைய மகளின் அழகுக்கு அழகு சேர்க்கும் சில பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகுப்படுத்தி விரைவில் சினிமாவில் ஹீரோயினாக்க ஆயத்தமாகி இருக்கிறார் திம்சு கட்ட நடிகை.

ஒரு காலத்தில், மதுபான நடிகருடன் ரொமான்ஸ் செய்த திம்சு கட்டை… தற்போது மதுபான நடிகரின் மகனுடன் தன்னுடைய மகளை ரொமான்ஸ் செய்ய வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இதுதான் கோடம்பாக்கத்தில் இந்த விபகாரம் திடீரென கிளம்புவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

பணத்தை ஆயிரம் வழிகளில் சம்பாத்தித்து விடலாம். ஆனால், புகழ்.. பகட்டு.. பவுசு.. இதெல்லாம் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய விஷயம். தன்னுடைய மகளுக்கு புகழ்.. பகட்டு.. பவுசு.. எல்லாம் வேண்டும் என திம்சு கட்ட நினைப்பதில் தவறு என்ன இருக்க முடியும்..?

திம்சு கட்டையை போல அவருடைய மகளின் சினிமா வருகையையும் வரவேற்கலாமே.. #காத்திருப்போம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version