ஆசை ஆசையாய் முத்த நடிகரை காதலித்த டான்ஸ் நடிகை.. கடைசியில் நடந்த கொடுமை..!

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும் என்று சத்குரு கூறியிருக்கிறார். ஆனால் எப்படிப்பட்ட ஆசையை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வரையறை உள்ளது என்பதை மறந்து முத்த நடிகர் ஒருவரை உயிருக்கு உயிராய் காதலித்து ஏமாந்து போன டான்ஸ் நடிகையின் பதிவு பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். அது முற்றிலும் உண்மையானது தான். எதையும் முன் யோசித்துப் பார்க்காமல் மூத்த நடிகரை தன் உயிருக்கு உயிராக நினைத்து அவர் எடுத்த படத்தில் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த இந்த நடிகையின் நிலை தற்போது பரிதாபகரமாக மாறிவிட்டது.

வடநாட்டைச் சேர்ந்த இந்த நடிகை தனது நடிப்பை விட நடனத்தால் அனைவரையும் கிறங்க வைத்தவர். குறிப்பாக இவரது இடுப்பழத்தில் கிறங்கிய தமிழ் ரசிகர்கள் இன்னும் அந்த இடுப்பழகியின் நினைவில் இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இந்த நடிகையின் இடுப்பாட்டத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஸ்டிக்க்ட்டான இயக்குனர்களும் அப்படியே மயங்கி விழுந்து இருந்தார்கள். மேலும் வளர்ந்து வரும் நடிகர்கள் அனைவருமே அந்த டான்ஸ் நடிகையோடு இணைந்து நடிக்க முடியாதா என்று நாட்களை எண்ணி இருக்கிறார்கள்.

திரைத் துறையில் பீக்கில் இருந்த இந்த நடிகை பிரபல நடிகரின் குடும்பத்தைச் சேர்ந்தவரை காதலித்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த நடிகையை திருமணம் செய்ய அந்த நடிகர் பிரபலம் ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் அது பற்றி கவலை இல்லாமல் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அப்போது தான் இவருக்கு மூத்த முத்த நடிகரோடு பழக்கம் ஏற்பட்டு இருவர் இடையே வேதி மாற்றம் நடந்து வேறு லெவலில் பேசக்கூடிய வகையில் இருந்தது. இந்த நிலையில் இருவர் பற்றிய பேச்சுக்கள் அதிக அளவு எழுந்ததோடு இருவருக்கும் இடையே உள்ள காதல் பற்றி பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது.

தன்னையே மொத்தமா அந்த நடிகருக்கு கொடுக்கத் தயங்காத அந்த டான்ஸ் நடிகை மூத்த நடிகர் தயாரிப்பில் உருவான படத்தில் நடித்த போது பணம் கூட பெறவில்லையாம். அந்த அளவுக்கு நம்பிக்கையாக இருந்திருக்கிறார்.

எனினும் பேசப்பட்ட சம்பளத்தை தனது பாக்கெட் குள்ளேயே போட்டுக் கொண்ட அந்த நடிகர் கடைசியில் நடிகையை சுழற்றிவிட்டது தான் ஹைலைட்டான விஷயம். இதனால் துக்கம் அடைந்த அந்த நடிகை மனசு வெறுத்து சொந்த ஊருக்குள்ளேயே ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version