படுக்கையறை காட்சியை ஒரே டேக்கில் முடிக்க… மில்க் நடிகை செய்யும் தில்லாலங்கடி வேலை..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் தற்பொழுது வரை படுமோசமான கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தாலும் சரி.. படுமோசமான காட்சிகள் கொண்ட படமாக இருந்தாலும் சரி.. கனகச்சிதமாக செய்யக் கூடியவர் அந்த மில்க் நடிகை,

கடவுளின் தேசத்திலிருந்து நடிகையாக வந்த இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார். ஆனால், தன்னுடைய பருவ போதை காரணமாக சில விவகாரமான விஷயங்களில் செய்து தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாழாகிக் கொண்டார் அம்மணி.

ஆடிய காலும்.. பாடிய வாயும் சும்மா இருக்காது.. என்பது போல சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த பொழுது சுதந்திர பறவையாகவும் இரவு விருந்துகளில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் கும்மாளம் போட்டுக் கொண்டும் இருந்த நடிகையை திருமணம் என்ற பெயரில் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தால் அவர் எத்தனை நாள் அடைந்து கிடப்பார் பாவம்..!

மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று வெளியே வந்த அம்மணி மீண்டும் தன்னை சுதந்திரப் பறவையாக உணர்ந்து இருக்கிறார். இரவு நேர விருந்துகளில் எல்லாம் நடிகர்களுடன் போதை ராணியாக வலம் வந்து இருக்கிறார்.

இந்த விவகாரம் அரசல் புரசலாக  கணவரின் வீட்டில் தெரிய.. விவாகரத்து வரை வளர்ந்து இருக்கிறது. இந்த பிரச்சனையால் விவாகரத்தும் ஆனது.

திரைப்படங்களில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடிக்கும் போது பல்வேறு நடிகைகள் அந்த காட்சிகளை அதிகமான டேக்குகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இது அந்த நடிகைகளுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் அந்த காட்சியில் நடிக்கக்கூடிய ஹீரோ மற்றும் படபடப்பு தளத்தில் வேலை செய்யக் கூடியவர்களுக்கு ஒரு மஜாவான விஷயம் தான்.

எனவே நடிகைகள் பலரும் படுக்கை அறை காட்சியை ஒரே டேக்கில் முடித்து விடவே முயற்சி செய்வார்கள். வெப் சீரிஸ்களில் மில்க் நடிகை கதாநாயகனுடன் மட்டுமல்லாமல், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்கள், தன்னைவிட வயதில் மூத்த நடிகர்கள், வெளிநாட்டிற்கு கணவர் சென்று விட்ட பிறகு தான் பணிபுரியும் நிறுவனத்தில் தன்னைவிட வயதில் இளைய நபருடன் தகாத தொடர்பில் இருப்பது போன்ற அத்தனை விவகாரமான கதை அம்சங்களிலும் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நடித்த அதிர வைத்து இருக்கிறார்.

குறிப்பாக வெப்சீரிஸ்களில் தான் அம்மணியின் கவர்ச்சி ஆட்டம் எல்லை மீறி இருந்தது. மட்டுமில்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் தன்னுடைய கணவரிடம் போனில் பேசியபடியே படுக்கையில் வில்லங்கமான வசனங்களை பேசி நடித்திருந்த மில்க் நடிகையை பார்த்த ரசிகர்கள் உறைந்து தான் போனார்கள் ரசிகர்கள்.

இவர் இப்படியான காட்சிகளில் எப்படி அசால்டாக நடிக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்களிடம் பேசிய போது நடிகையே இது குறித்து கூறியதாக ஒரு தகவலை நம்மிடம் கூறுகிறார்கள்.

அப்படியான காட்சிகளில் நடிக்கும் போது மது குடித்து விடுவேன் அப்போது கேமரா பயமும் இருக்காது.. மேலும் அந்த காட்சிகளை படமாக்கும் பொழுது எந்தெந்த கோணத்தில் காட்சிகள் படமாக்க வேண்டுமோ அத்தனை கோணத்திலும் கேமராவை வைத்துக் கொள்ளுங்கள் என கூறி விடுவேன்.

பொதுவாக ஆரம்ப காலத்தில் அந்த காட்சிகளில் நான் கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அந்த காட்சிகளில் நடிக்காமல்.. சக நடிகருக்கு நிஜமாகவே ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தேன்.. இன்னும் சொல்லப் போனால் நானும் அவருடன் நிஜமாகவே ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்து விடுவேன்..

சில நேரங்களில் இயக்குனர் கட் சொன்ன பிறகும் கூட நடிகரும் நானும் படுக்கையில் ரொமான்ஸ் செய்திருக்கிறோம். உண்மையாகவே ரொமான்ஸ் செய்வதால் பல நேரங்களில் என்னுடைய கண்ட்ரோலை நான் இழந்திருக்கிறேன் இருந்தாலும் படப்பிடிப்பு தளம் என்பதால் கஷ்டப்பட்டு ரொமான்ஸ் கைவிட வேண்டிய சூழ்நிலையில் எல்லாம் இருந்திருக்கிறேன்.

இப்படி செய்யும்பொழுது அந்த காட்சி ஒரே டேக்கில் படமாக்கப்பட்டு விடும் இப்படி செய்யாமல் நான் நடித்துக் கொண்டு இருந்தால் இருபாத்து டேக்குகள் கூட செல்லும். எனவேதான் இந்த யுத்தியை கையாண்டு கொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறாராம் மில்க் நடிகை.

பொழைக்க தெரிஞ்ச பொண்ணுதான்..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version