எல்லாத்தையும் என் தோள்ல ஏத்து.. பிரைட் நடிகர் இயக்குனருக்கு செய்த டார்ச்சர்.. அட இதுதான் அமைதிக்கு காரணமா?

திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய பிரைட் நடிகர் ( Bright Actor) பெரிய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை ஊர் சுற்றி பீலா விட்டுக் கொண்டிருந்த இவர் கடந்த சில தினங்களாக அமைதியாக இருப்பதற்கான காரணம் இவர் எதிர்பார்ப்புக்கு மாறாக விழுந்த இடி தான்.

பிரைட் நடிகரை சந்திக்கும் போது வழக்கம் போல் தனக்குத் தெரிந்த வில்லேஜ் பேஸ் சப்ஜெக்ட்டை விதவிதமான முறையில் சொல்லியதை அடுத்து அதில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து இருந்தால் கூட எந்த அளவு லாஸ் ஆகி இருக்காது. 

தற்போது வெளியே தலைகாட்ட முடியாமல் மொத்த பெயரையும் டேமேஜ் செய்து விட்டாரே அந்த இயக்குனர் என உதவி இயக்குனர்களிடம் புலம்பியதாக கிசுகிசுக்கள் பெருமளவு புகைந்து வருகிறது. 

எல்லாத்தையும் என் தோள்ல ஏத்து.. பிரைட் நடிகர் இயக்குனருக்கு செய்த டார்ச்சர்..

அது மட்டுமல்லாமல் அனைத்து தவறுக்கும் இயக்குனர் தான் காரணம் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி நடிகர் சைலண்டாக இருக்க படத்தின் மேக்கிங் பொது ஏற்பட்ட தலையீடுகள் தான் என்று கூறுகிறார்கள். 

இதை அடுத்து எப்ப செய்யலைன்னா எப்ப என்ற நினைப்பில் பிரைட் நடிகர் ஒரே படத்தில் மாஸ் நடிகர் வாங்கும் அளவு சம்பளம் வாங்க வேண்டும் என்ற பேராசையில் யோசித்து அனிமல் இயக்குனரை அணுகியிருக்கிறார்.

அந்த வகையில் அவரிடம் கிராமத்து சப்ஜெக்ட் எல்லாம் வேண்டாம் ரசிகர்களை என் பக்கம் திருப்பக்கூடிய அளவு கதை இருந்தா சொல்லுங்க இல்லைனா கிளம்புங்க என்று சொல்லிவிட்டாராம். 

இதை அடுத்து நடிகரின் ஆசையை புரிந்த அந்த இயக்குனர் தன்னுடைய எக்ஸ்பிரிமெண்ட்டை பெரிய பட்ஜெட்டில் பண்ணி பார்க்க வந்தது தான் இந்தப் படம் என்று சொல்லுகிறார்கள். 

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு ஸ்பெஷல் சீனை வைத்து படத்தை சுவாரஸ்யப்படுத்துவதெல்லாம் வேஸ்ட் என இயக்குனரின் நினைப்பைக்கு தடை போட்டு சோலோ ஹீரோவாக படம் முழுவதும் தான் மட்டும் தெரிய வேண்டும் என உத்தரவிட்டு கதையை மாற்றி விட்டார். 

அட இதுதான் அமைதிக்கு காரணமா..

இதை அடுத்து மற்றவர்களுக்கு வழங்கப்பட இருந்த பேசையும் மொத்தமாக மாற்றியதே பிரைட் நடிகர் என்ற பேச்சு தற்போது திரையுலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் இது தான் படத்தின் தோல்விக்கு பெரிய காரணம் என்று சொல்லி வருவதோடு இதை அடுத்த பிரைட் நடிகர் வெளியே தலைகாட்ட முடியாமல் அந்தப் படத்தின் அப்டேட் மீண்டும் ரசிகர்களிடம் கலர் கலர் ரில் விடலாம் என்று இயக்குனர் பக்கமே அனைத்தையும் திருப்பி விடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். 

Summary in English: So, let’s talk about that recent movie that totally bombed at the box office. You know the one—everyone had high hopes, but it turned out to be a major flop. What went wrong? Well, it seems like the not-director-but-bright-actor situation played a huge role in this mess.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version