130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நம்பர் நடிகை போதை சமாச்சாரங்களில் கைதேர்ந்தவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். படப்பிடிப்பு முடிந்த பிறகு அல்லது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு மூக்கு முட்ட குடிப்பதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.

மேலும் பார்ட்டிகள் இல்லாத நாட்களில் தன்னுடைய வீட்டிலேயே தன்னுடைய தோழிகளை அழைத்து மது விருந்து கொடுத்து போதை ஆட்டம் ஆடும் நம்பர் நடிகையின் வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வந்தது.

நம்பர் நடிகையின் தோழிகள் குடிபோதையில் நடிகையை சோஃபா-வில் கிடத்தி நசுக்கி எடுத்த வீடியோ காட்சிகளை பார்த்திருப்பீர்கள். இப்படி போதைக்கு அடிமையாக இருக்கும் நடிகைக்கு திருமணம் என்றாலே பயம் வந்து விடுகிறதாம்.

எங்கே திருமணம் செய்து கொண்டால்.. தற்போது இருப்பது போல் குடியும் கூத்துமாக இருக்க முடியாது என்று பயப்படுகிறாராம் அம்மணி. அம்மணியின் இந்த குடி கூத்து கும்மாளத்துக்கு உடந்தையாக இருப்பது வேறு யாரும் கிடையாது.. அவருடைய அம்மாவே தான் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டரங்கள்.

இந்நிலையில், வெளிச்ச நடிகரின் நம்பர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது தேர்தல் நேரம் என்பதால் தனக்கு வெளிநாட்டு சரக்குகள் எதுவும் கிடைக்காததால் விரக்தியில் இருந்திருக்கிறார் அம்மணி.

ஒரு கட்டத்திற்கு மேல் போதை இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் தன்னுடைய உதவியாளர் ஒருவரை அழைத்து படக்குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நபரை அனுப்பி எப்படியோ ஒரு லோக்கல் சரக்கை வாங்கியுள்ளார் அம்மணி.

அப்போது படப்பிடிப்பு தளத்திலேயே.. 130 சரக்கா இருந்தாலும் பரவாயில்ல,, தற்போது எனக்கு சரக்க வேண்டும் என்று படக்குழுவினம் கத்தி கூப்பாடு போட்டு இருக்கிறார் நம்பர் நடிகை. இப்படி கூப்பாடு போட வேண்டிய அவசியமே கிடையாது.. ஆனாலும் விளையாட்டாக அம்மணி போட்ட கூச்சல் அங்கிருந்த பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

அப்படி அங்க இருந்த ஒரு நபரின் மூலமாகத்தான் இந்த விவகாரம் தற்போது இணைய வட்டாரத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் போதையின் பிடியில் சிக்கி இருக்கும் நடிகையை மீட்டு திருமணம் குழந்தைகள் என ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க படாத பாடுபட்டிருக்கிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

ஆனால், மகள் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாள் நாம் தனியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் ஊத்திக்கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார் அவருடைய அம்மா என்று விளாசவும் செய்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version