பேபிக்கு நோ ஆனா பங்களாவில் பங்கு வேணுமாம்!! குடும்பப் பிரச்சனைய சந்திக்கு கொண்டு வர வழக்கு போட்ட நடிகை!!

தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதற்காக கருதடை மாத்திரைகளை சாப்பிட்டதை அடுத்து குழந்தைக்கு பை சொன்ன காரணத்தால் கணவரை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார்.

திருமணம் செய்து கொள்ளக்கூடிய அனைவருமே உடனடியாக பிள்ளைகுட்டியை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் நடிகைகளின் பொருத்த வரை அழகு கெட்டுவிடும் என்று பிள்ளை பிறப்பை தள்ளி போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

அதில் இந்த தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கொடிகட்டி பறந்த நடிகை தன் கணவரை விட்டு பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்த வருவதற்கு காரணமே குழந்தை பிறப்பை தள்ளிப் போட கருத்தடை மாத்திரை சாப்பிட்டது தான் காரணம் என்று பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.

பேபிக்கு நோ ஆனா பங்களாவில் பங்கு வேணுமாம்..

எளிமையான குடும்பத்தில் இந்த நடிகை பிறந்து இருந்தாலும் தன்னுடைய அசாத்திய திறமையால் புகழில் உச்சிக்குச் சென்று தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

இவரை அடுத்து தான் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் திருமணத்திற்கு பிறகும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த பின்  திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து போனார்கள். 

இவர்களுக்கு பிரிவுக்கு காரணம் இது அது என்று பலர் பல வகைகளில் பலவற்றை சொல்லி இருந்தாலும் உண்மையான காரணம் பற்றி வெளி வந்திருக்க கூடிய ரகசியம் அனைவரையும் வாயடைத்து விட்டது. 

அதில் வாரிசு நடிகரான இவருக்கு ஏகப்பட்ட சொத்து பெயர் புகழ் இருந்ததை அடுத்து அந்த குடும்பத்தில் வாழ்க்கை பட்ட அந்த பேபி நடிகை திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று கண்டிஷன் போட்டார். அதை நடிகரது குடும்பத்தாரும் ஏற்றுக் கொண்டார்கள். 

ஆனால் அந்த பேபி நடிகையும் நடிப்பதற்காக கருத்தடை மாத்திரைகளை அதிகளவு எடுத்துக்கொண்டு குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டு இருக்கிறார். இதனால் அந்த வாரிசு நடிகரின் குடும்பத்தினர் சங்கடத்தோடு அந்த நடிகை இடம் இது தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். 

குடும்பப் பிரச்சனைய சந்திக்கு கொண்டு வர வழக்கு போட்ட நடிகை..

இதையெல்லாம் கேட்காமல் அந்த பேபி நடிகை தொடர்ந்து வாரிசு நடிகரின் குடும்பத்திற்கு துரோகம் செய்வது போல அவர் வேலையை பக்காவாக செய்ய அந்த நடிகரின் குடும்பத்தினர் அவரை விவாகரத்து செய்யச் சொல்லி விட்டார்கள். 

இதைத்தொடர்ந்து இருவரும் பேசி மனம் ஒத்து பிரிந்து விட்டார்கள். தற்போது அந்த வாரிசு நடிகர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு புதிய மனைவியோடு ஹைதராபாத்தில் உள்ள பங்களாவில் குடியேற திட்டம் போட்டு இருக்கிறார். 

ஆனால் அதற்கு அந்த பேபி நடிகை சம்மதம் தெரிவிக்க மறுப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு எனவே அதில் தனக்கும் பங்கு இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். 

இதை அடுத்து இந்த விவகாரம் சந்தைக்கு வந்து விட்டதாக அந்த ஜாம்பவான் நடிகர் வீடியோ ஒன்று பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Summary in English: When it comes to celebrity relationships, the reasons behind a breakup can often be as dramatic as the roles they play on screen. Recently, one actress made headlines not just for her work in film but also for her candid revelations about her personal life. She opened up about how taking birth control pills played a role in the challenges she faced in her marriage.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version