ஒரே நேரத்தில் 3 நடிகைகளை சவாரி செய்த ‘வி’ நடிகர் – உடம்பெல்லாம் மச்சம் டோய்..! வாயை பிளந்த கோலிவுட்..!

ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை தனது கண்ட்ரோலுக்குள் வைத்திருக்கும் ‘வி’ நடிகர் பற்றிய கிசுகிசுக்கள் தற்போது கோலிவுடில் அதிக அளவு ஏற்பட்டுள்ளது. இந்த நடிகர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர். சினிமா உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திட வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் சின்ன, சின்ன ரோல்களில் நடித்து இருந்தார்.

இதனை அடுத்து தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருடன் இணைந்து ஒரு சில சீன்களில் நடித்து ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை திரை உலகில் ஆரம்பித்தவர். இந்நிலையில் இவரை ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்த்தார் ஓர் இயக்குனர்.

அந்த படமும் சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து இவர் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்ற நிலையில் இருந்து ஹீரோ அந்தஸ்தை அடைந்தார். முதல் படத்தை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது.

இந்த படங்கள் எல்லாவற்றையும் புதிய தலைமுறை இயக்குனர்கள் தான் இயக்கினார்கள். அந்த வகையில் இந்த ‘வி’ நடிகர் சில ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இதனால் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

மேலும் இவர் வெற்றியை பார்த்து விட்டதன் காரணத்தால் சினிமாவில் யாரும் தன்னைப் போல சிரமப்படக்கூடாது என்ற எண்ணத்தில் பழக்கமானவர்கள் சொன்ன கதைகளில் நடித்து சறுக்கல்களை சந்திக்க ஆரம்பித்தார். இவர் படங்களில் அதிக அளவு சாதிக்காமல் போக இது மட்டும் காரணம் இல்லை.

இவருக்கு மது பழக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. மேலும் இந்த ‘வி’ நடிகர் மதுவோடு நின்றுவிடாமல் மங்கைகள் மீதும் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்து சினிமாவில் கவனத்தை செலுத்துவதை தவறவிட்டார்.

இதனை அடுத்து பெண்கள் மேல் கொண்ட மோகத்தை இவரால் கட்டுப்படுத்த முடியாததின் காரணத்தால் இவர் பீல்டுக்குள் இருக்கும் பெண்களையே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த நிலையில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகையோடு மெகா ஹிட் படத்தில் நடித்து அந்த நடிகையோடு நெருக்கம் காட்டினார்.

மேலும் அதே சமயத்தில் இன்னும் இரண்டு நடிகைகளோடு நெருக்கம் காட்டிய நடிகர் ஒரு காலகட்டத்தில் மூன்று பெண்களையும் தன் வலையில் வீழ்த்தி விட்டார். ஒவ்வொரு நாளும் ஒரு நடிகை என்ற ரீதியில் அவர்களை கவனித்துக் கொண்டே சினிமாவில் நடிக்க கவனத்தை செலுத்தினார்.

இந்நிலையில் இவர் வலையில் விழுந்த நடிகைகளில் ஒருவர் தெலுங்கு தேசத்தை சேர்ந்தவராம். இவருடன் இவரின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதின் காரணமாக அடிக்கடி ஈசிஆர் பக்கம் சென்று விடுவதாக கோடம்பாக்க வாட்டரங்கள் கூறி வருகிறது.

இந்த உண்மையை அறிந்து கொண்ட பலரும் எப்படி மூன்று பேரையும் ஒரே நேரத்தில் இந்த நடிகரால் சமாளிக்க முடிகிறது என்ற கேள்வியை முன் வைத்து உடம்பெல்லாம் மச்சம் தான் என்று ஒவ்வொருவரும் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version