பரம்பரை நடிகருடன் மனைவியை மாற்றிக்கொள்ளும் குரல் நடிகர்.. முகத்தை சுழிக்கும் கோடம்பாக்கம்..!

திரை உலகில் இன்று வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் உள்ளது எந்தவித சிரமமும் இல்லாமல் திரையுலகில் எளிதில் நுழைந்து விடக்கூடிய இவர்கள் வெற்றி அடைவதும் அடையாததும் அவர்களது அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் அந்த வகையில் தற்போது பரம்பரை நடிகர் செய்துவரும் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஏற்கனவே திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு வகையான விஷயங்கள் இணையங்களில் கசிந்து சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது.

மேலும் இரவு நேர பாட்டிகளில் நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகள் செய்யும் கூத்துக்களும் ஒவ்வொன்றாய் வெளிவந்து பலரது உண்மை முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிகழ்வினை பரம்பரை நடிகர் மற்றும் குரல் நடிகர் இருவரும் சேர்ந்து செய்து வரக்கூடிய செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த இரு நடிகர்களுக்குமே ரசிகர்கள் வட்டம் மட்டுமல்லாமல் அதிகளவு நண்பர்கள் இருப்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தற்போது இவர்கள் செய்து வரும் செயலானது வருங்கால கட்டுக்கோப்பை சிதைக்கக்கூடிய வகையில் உள்ளது.

அப்படி என்ன அவர்கள் தண்ணி அடித்து விட்டார்களா அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டார்களா என்று பலவகையான கேள்விகள் உங்கள் மனதுக்குள் ஓடும் ஆனால் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தான் தற்போது நடந்து வருகிறது என்றால் அது உங்களை உறைய வைக்கும்.

அது என்ன தெரியுமா? யாருமே நினைக்காத அந்த ஈனச் செயலாள்தான் அவர்கள் செய்கிறார்கள், தங்களுடைய மனைவிகளை ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்ளும் அவளத்துக்கு தள்ளப்பட்டு இருக்கக்கூடிய இவர்களை என்னவென்று சொல்லி அழைப்பது.

தற்போது இந்தக் கொடுமையை கேட்ட கோடம்பாக்க வட்டாரம் முகம் சுழித்து வருகிறது மேலும் சமீபகாலமாக இப்படி மனைவிகளை மாற்றிக்கொள்ளும் பழக்கம் பார்ட்டிகளில் இடம் பெற்று வருவதாக சில செய்திகள் அடிபட்டு வந்த வேலையில் எந்த நடிகர்கள் இருவரும் இந்த விஷயத்தில் ஈடுபட்டு வருவது கடும் அதிர்வடைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை வைரலாக மாற்றிவிட்டதோடு அடச்சி இப்படியெல்லாம் நடக்குமா என்ற அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version