சூர்யா எங்கே.. கோயில் கோயிலாக சுற்றும் ஜோதிகா.. குவியும் மோசமான கமெண்ட்ஸ்..!

கங்குவா படத்தின் அட்டர் தோல்வியை அடுத்து ஜோதிகா சூர்யா மட்டுமல்லாமல் படக்குழுவை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று கடவுள் தரிசனத்தில் ஈடுபட்டு வருவதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்த கங்குவா திரைப்படம் மாபெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் படம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகாததால் சூர்யா குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் உள்ளது. 

தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாக கங்குவா வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியன் 2 என்ன நிலைமை ஏற்பட்டதோ அதைவிட மோசமாக கங்குவா படத்தின் தோல்வி அமைந்து விட்டது. 

சூரியா எங்கே.. கோயில் கோயிலாக சுற்றும் ஜோதிகா..

இதை அடுத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தார்கள் என்று தனஞ்செயன் கூறியது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில் ஏற்கனவே கோயில்களுக்கு செலவு செய்வதை விட பள்ளிக்கூடங்களுக்கு செலவு செய்யலாம் என்ற பேச்சு இப்போது கங்குவாவின் பட தோல்விக்கு காரணமாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

இதை அடுத்த தான் தற்போது ஜோதிகாவும் சூர்யாவும் கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்கள் என்ற விமர்சனங்களும் கமாண்டுகளும் அதிகரித்து வருகிறது.அதற்கு ஏற்றது போல் நேற்று கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு கணவனுடன் ஜோதிகா சென்று தரிசனம் செய்தார். 

இதை அடுத்து தற்போது திருப்பதி கோயிலுக்கு தனியாக சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். ஏற்கனவே யோக நரசிம்மர் கோயிலில் இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தது வைரலானது. 

கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை மட்டுமின்றி எதிர்வாராத தோல்வியையும் நஷ்டத்தையும் கொடுத்த நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்திற்கு மிகப்பெரிய மன உளைச்சலை இந்த படம் ஏற்படுத்தி விட்டது. 

குவியும் மோசமான கமெண்ட்ஸ்..

மேலும் தனி மனித தாக்குதல்கள் காரணமாகத்தான் தரமான கங்குவா படம் தோல்வியை அடைந்து விட்டதாக அவர்கள் குடும்பத்தில் பேச்சுக்கள் புகைப்படக்கிறது. 

இதை அடுத்து ஆந்திரா தமிழகம் என பல பகுதிகளில் கோயில்களுக்கு சென்று வரும் இவர்கள் உள்ளூரில் நடந்த சண்டியாகத்திலும் பங்கேற்றதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் ஜோதிகா என்ற அதிகாலை திருப்பதியில் தனியாக தரிசனம் செய்த காட்சிகள் வீடியோவாக வெளி வந்துள்ளது. 

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் தென்னிந்தியா முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சூர்யா குடும்பத்தினர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் கோயில்களை பழித்தால் இப்படித்தான் கோயில் கோயிலாக சுற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நேரடியாகவே சில நெற்றிச் சொற்கள் அவர்கள் குடும்பத்தை விலாசி தள்ளி இருக்கிறார்கள்.

Summary in English: Today, the lovely Jyothika, who’s not just a talented actress but also the beloved wife of superstar Suriya, made headlines as she paid a visit to the iconic Tirupati Temple. Fans were thrilled to see her there, soaking in the spiritual vibes and sharing a moment of devotion. It’s always heartwarming to see celebrities taking time out for such significant rituals.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version