பின்னாடி யாரும் பாக்காதிங்க..முழு பின்னழகையும் மொழுக்கட்டின்னு காட்டும் ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியாவின் instagram புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1985-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி பிறந்த ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். 

இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வியை பயின்றார். இவருடைய தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். 

பின்னாடி யாரும் பாக்காதிங்க..

இதனை அடுத்து ஆண்ட்ரியா தன்னுடைய 10 வயது முதற்கொண்டு யங் இசுடார்சு எனும் குழுவில் பாடி வருகிறார். மேலும் கல்லூரியில் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். 

இதனை அடுத்து திரைப்படங்களில் பாடுவதை தொழிலாக செய்ததை அடுத்து கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடியதை அடுத்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் சரத்குமாரோடு இணைந்து நடித்தார். 

இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் படத்தில் தனது அற்புத திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 

அடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வர ஆரம்பித்தது. அந்த வகையில் மங்காத்தா திரைப்படத்தில் நடித்த பிறகு கமலஹாசனுடன் விஸ்வரூபம் படத்திலும் வெற்றிமாறனின் வடசென்னை படத்திலும் நடித்து அசத்தினார். 

இவர் பின்னணி குரலில் வெளி வந்த கண்ணும் கண்ணும் நோக்கியா கற்க கற்க போன்ற பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் விரும்பி கேட்கப்படுகின்ற பாடலாக உள்ளது. 

அதுபோல மதராசபட்டினம் படத்தில் பாடிய பூக்கள் பூக்கும் நேரம் என்ற பாடலும் முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் ஒரு முறை என்ற பாடலும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

முழு பின்னழகையும் மொழுக்கட்டின்னு காட்டும் ஆண்ட்ரியா..

சிறந்த நடிகையாகவும் பின்னணிப் பாடகியாகவும் இருக்கக்கூடிய இவர் வேட்டையாடு விளையாடு, ஆடுகளம் போன்ற படங்களில் பின்னணி கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்கியிருக்கிறார். 

இணையதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஆண்ட்ரியா அடிக்கடி instagram பக்கத்தில் போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். 

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் பின்னழகு அப்படியே வெளியே தெரியக்கூடிய வகையில் ஒன்றும் அணியாமல் காட்டி இருக்கும் அழகைப் பார்த்து ரசிகர்கள் திணறிவிட்டார்கள். 

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் யாரும் பின்னாடி யாரும் பார்க்காதீங்க முழு பின்னழகையும் மொழுக்கனு காட்டிட்டாங்க என்று வர்ணித்து வருவதோடு அந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். 

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. 

Summary in English: If you’re a fan of Andrea, you know she’s not just a talented actress but also a total stunner on Instagram! Her feed is filled with jaw-dropping photos that showcase her incredible style and charisma. From glamorous red carpet looks to casual, chic outfits, Andrea knows how to keep her followers engaged and inspired.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version