சாய் பல்லவியிடம் ரசிகர் செய்த குசும்பு வேலை.. வைரலான புகைப்படம்!!

சாய் பல்லவியின் ரசிகர் ஒருவர் அவரது நெஞ்சில் சாய் பல்லவியின் டேட்டுவை வரைந்து வைத்திருக்கக் கூடிய புகைப்படம் இணையத்தில் வெளி வந்துள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சாய் பல்லவி தனது எதார்த்த ஹோம்லி நடிப்பின் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார். 

கோவை மாவட்டம் ஊட்டியில் படுகர் இனத்தில் பிறந்த இவர் மருத்துவ கல்வியை முடித்து இருப்பதோடு சின்னத்திரையில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற டான்ஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

சாய் பல்லவியிடம் ரசிகர் செய்த குசும்பு வேலை..

அந்த வகையில் இவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் ஆனார். 

இந்தத் திரைப்படத்தில் மலர் என்ற கேரக்டர் ரோலை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் மலர் டீச்சர் ஆகவே இடம் பிடித்து அனைவரையும் அசர வைத்தார்.

இதைத் தொடர்ந்து இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமான இதனை அடுத்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் என் ஜி கே போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அதிக அளவு கிளாமரை காட்டாமல் நதியா, ரேவதி போல நடிப்பில் களை கட்டுவார். 

மேலும் ஹோம்லியான எதார்த்த கேரக்டர்களை அப்படியே வாழ்ந்து காட்டக்கூடிய இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பார் பலர் மனதையும் கொள்ளை கொண்டார். 

வைரலான புகைப்படம்..

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் பக்கமும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கும் இவர் அண்மையில் இவர் ரசிகர் செய்த உணர்ச்சி பூர்வமான செயலை பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல் அவரோடு இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 

அப்படி என்னதான் அந்த ரசிகர் செய்தார் என்று நீங்கள் நினைக்கலாம். அந்த ரசிகர் சாய்பல்லவி முகத்தை பச்சை குத்தி இருப்பதோடு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தான் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது. 

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஏந்த புகைப்படத்தை பார்த்து அவர்கள் கமாண்டுகளை அதிகளவு போட்டு வருகிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடலாம். 

Summary in English: If you’re a fan of Sai Pallavi, you know just how passionate her followers can be! One dedicated fan took the love to a whole new level by getting a tattoo of Sai Pallavi right over their heart. Yep, you heard that right! This isn’t just any tattoo; it’s a bold statement of admiration for the talented actress.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version